வாசகர்கள் கருத்துகள் ( 12 )
சொல்லப் போனால் அனைத்து அரசு துறைகளிலும் என்போர்சு அதிகாரிகள் லஞ்ச ஒழிப்பு செய்ய வேண்டும். அரசு அதிகாரிகளின் சொத்துக்களை முடக்கினால் தான் உண்மைகள் தெரிய வரும். முதலில் அனைத்து அதிகாரிகளுக்கு சம்மன் கொடுக்க வேண்டும்.
எவன் காசுல ஊழலை விசாரிக்க கூடாதுன்னு வழக்கு மேல் வழக்காக போட்டுகொண்டு இருக்கிறது தமிழக அரசு. மடியில் கனமில்லையென்றால் வழியில் பயமெதற்கு. வழக்கு விசாரனையை எதிர் கொண்டு தான் குற்றமற்றவன்னு நீதிமன்றத்தில் நிருபித்து மத்திய அரசு முகத்தில் கரிபூச வேண்டியது தானே.
ஏம்பா இது அண்ணா திமுக கால ஊழல் ன்னு உருட்டி விளையாட்டு செய்து விட்டு எதுக்குடா இந்த மனு.
How ridiculous the DMK people are? This is the question from our people all over Tamil Nadu, because upright people dont do this type of things.
இது போன்ற வழக்குகளை விசாரிக்க கூடாது என்று நான் ஒரு வழக்கு போட்டு, அதை விரைந்து விசாரிக்க வேண்ட போகிறேன்
இதிலிருந்தே தெரியவில்லையா திமுக அரசு ஊழல் புரிந்திருக்கிறது என்று. கோபாலபுர குடும்பம் மாட்டிக் கொள்ளும் என்று அதை தடுக்க எப்படி எல்லாம் முயற்சி செய்கிறார்கள்
வழக்கை விரைந்து பட்டியலிடும்படி உச்ச நீதிமன்ற பதிவாளரிடம், நேற்று தமிழக அரசு தரப்பில் முறையிடப்பட்டது என்ற போது, வழக்கை விரைவில் பட்டியல் இட கூடாது என்று நிலுவையில் உள்ள பிற மனுதாரர்கள் தங்களுக்கு கால தாமதம் ஆகும் என்று குறுக்கீட்டு மனு தாக்கல் செய்தால் உச்ச நீதிமன்ற முடிவு எப்படி இருக்கும்? காரணம் தெரியாத கோரிக்கையை ஏற்றால், உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் உச்ச மன்றத்தை ஏல மன்றமாக மாற்றிவிடுவர். அபராதம், தள்ளுபடி, கண்டனம் தான் தீர்வு.
அதிமுக-பாஜக கூட்டணி 2026 ல ஜெயிச்சுட்டா பிரச்னை ஆயிடும் ....... அதான் முந்திக்கிறோம் ....
இதுபோன்ற பெட்டிஷன்களையெல்லாம் அனுமதிக்கவே கூடாது.சமர்ப்பிக்கும்போதே நிராகரிக்கப்படவேண்டும் . உச்சநீதிமன்ற நேரங்களையெல்லாம் அரசியல்வாதிகளுக்குகே தகாத காரணங்களுக்காக செலவிடப்படுகின்றது .
புகழ்பெற்ற விஞ்ஞான ஊழல் அரசை காப்பாற்ற வேற வழி தெரியவில்லை. அடுத்து உதைநிதியை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளும் சுழ்நிலை வந்து விட்டது, பிறகு போர்ஜ்ரி கெஜ்ரிவால் நிலை தனக்கு வந்துவிடும். அதனால் நீதிமன்றத்தில் கதறல். இதைபோன்ற தேச விரோத வழக்கு போட்டதற்கு கடுமையான அபராதம் விதிக்கப்படும். வழக்கு போட்ட வக்கீல் தகுதி பறிக்க பட வேண்டும்