உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பெங்களூரில் காவிரி 5ம் கட்ட குடிநீர் பணி நாளை தண்ணீர் சப்ளை நிறுத்தம்

பெங்களூரில் காவிரி 5ம் கட்ட குடிநீர் பணி நாளை தண்ணீர் சப்ளை நிறுத்தம்

பெங்களூரு: காவிரி 5ம் கட்டம் குடிநீர் திட்டம் துவக்குவதற்கான முன்னேற்பாடு பணிகளால், பெங்களூரின் பல இடங்களில் நாளை குடிநீர் வினியோகம் நிறுத்தப்படுவதாக, குடிநீர் வடிகால் வாரியம் தெரிவித்துள்ளது.பெங்களூரு குடிநீர் வடிகால் வாரியம் நேற்று வெளியிட்ட அறிக்கை:காவிரி 5ம் கட்ட குடிநீர் திட்ட பணிகள் முடிந்து விட்டன. தற்போது, சோதனை முறையில் குழாய்களில் தண்ணீர் வினியோகம் செய்யப்படுகிறது. திட்டத்தை அடுத்த மாதம் துவக்கி வைப்பதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது.இந்நிலையில், முன்னேற்பாடுகளின் ஒரு பகுதியாக, ஹெக்கனஹள்ளியில் குழாய்கள் இணைக்கும் பணிகள் நாளை மேற்கொள்ளப்படுகிறது. எனவே கீழ்காணும் பகுதிகளில், நாளை மதியம் 1:00 முதல் இரவு 10:00 மணி வரை, உள்ளூர் குடிநீர் வினியோகம் நிறுத்தப்படுகிறது. அதன் விபரம்:

தாசரஹள்ளி மண்டலம்

சுப்பிரமணிய நகர், காயத்ரி நகர், பிரகாஷ் நகர், நந்தினி லே - அவுட், கோரகுண்டே பாளையா, கிருஷ்ணானந்தா நகர், சங்கர் நகர்.கன்டீரவா நகர், மஹாலட்சுமி லே அவுட், சரஸ்வதி நகர், கணேசா பிளாக், ராஜாஜி நகர் 1ம் கட்டம் முதல், 6ம் கட்டம் வரை.ராஜகோபால் நகர், ஜி.கே.டபிள்யூ., லே - அவுட், லட்சுமிதேவி நகர், சாமுண்டிபுரா, பார்வதி நகர், பீன்யா தொழிற்பேட்டை, சொக்கசந்திரா, எம்.எம்.டி., லே - அவுட், கிரஹலட்சுமி லே - அவுட், பீன்யா முதல் கட்டம், பீன்யா வில்லேஜ்.

கே.பி.அக்ரஹாரா

எம்.இ.டி., லே - அவுட், பகலுகுன்டே, மல்லசந்திரா, தாசரஹள்ளி, ராமையா லே - அவுட், பிரசாந்த் நகர், கம்மகொண்டனஹள்ளி, புவனேஸ்வரி நகர். ஹெக்கனஹள்ளி, ஹாரோஹள்ளி, சுங்கதகட்டே, பைப்லைன் சாலை, சீனிவாஸ்நகர், ஹொய்சாலாநகர், சஞ்சீவினிநகர், லட்சுமி நகர், ஸ்ரீகந்தா நகர், மயூரா நகர், சிவானந்தா நகர், பிரண்ட்ஸ் சதுக்கம்.ஏ.ஜி.பி.,லே - அவுட், சிக்கசந்திரா, கிர்லோஸ்கர் லே - அவுட், சவுந்தர்யா லே - அவுட், சித்தேஸ்வரா லே - அவுட். கே.பி.அக்ரஹாரா, சென்னப்பா கார்டன், காணப்பா லே - அவுட், மஞ்சுநாதநகர், சவுடரபாளையா, வித்யாரண்யநகர்.

பீன்யா

மாரேனஹள்ளி 20வது மெயின், கே.எச்.பி., குவார்ட்டர்ஸ், ஹவுசிங் போர்டு, கார்ப்பரேஷன் காலனி, திம்மனஹள்ளி, எம்.சி., லே - அவுட், மூடலபாளையா. நாகாபுரா, அக்ரஹாரா தாசரஹள்ளி, ராஜாஜி நகர் 6வது பிளாக், வெஸ்ட் ஆப் கார்ட் சாலை, இந்திரா ஸ்லம், கே.எச்.பி.காலனி, மஹாகணபதி நகர், சிவனஹள்ளி.

ஆர்.ஆர்.நகர் மண்டலம்

ராஜாஜிநகர் 6வது பிளாக், சிவபுரா, நெலகதரனஹள்ளி, ஐ.பி.நகர், தொட்டண்ணா தொழில் பகுதி, ராமையா லே -- அவுட், நந்தினி லே - அவுட், ஜெய்புவனேஸ்வரிநகர், கிரஹலட்சுமி லே - அவுட், சஞ்சய்காந்திநகர், லட்சுமிதேவிநகர், பீன்யா முதல் கட்டம்.

காமாட்சிபாளையா

மல்லசந்திரா, ரவீந்திரா நகர், சந்தோஷ் நகர், பி.எச்.இ.எல்., காலனி, பாபண்ணா லே - அவுட், கல்யாண் நகர், பிரசாந்த் நகர், சனீஸ்வரர் கோவில், புவனேஸ்வரி நகர், எம்.இ.ஐ., லே - அவுட், பாகல்குன்டே, ஹாவனுார் லே - அவுட், டிபென்ஸ் காலனி, சங்கரப்பா கார்டன் 1வது தெரு முதல், 6வது தெரு வரை.காவேரிபுரம், ரங்கநாதபுரம், பி.டி.ஏ., லே - அவுட், ராஜிவ்காந்தி குடிசை பகுதி, முனீஸ்வரா நகர், எம்.டி., லே - அவுட், மாரேனஹள்ளி, விநாயக் லே - அவுட், மாருதி மந்திரா, சிவானந்தநகர், கோமளாநகர், சஞ்சய்காந்தி நகர், விஸ்வபாரதி நகர், சண்ணக்கி பயலு, காமாட்சிபாளையா, ராக்கி நகர் 6வது பிளாக், சக்தி கணபதி நகர்.ஆர்.ஆர்.நகர், பி.எச்.இ.எல்., லே -அவுட், கன்னஹள்ளி, ஐடியல் ஹோம் டவுன்ஷிப், பி.இ.எம்.எல்., 3, 4, 5ம் கட்டம், மல்லாசந்திரா, கெங்கேரி, கெங்கேரி சாட்டிலைட் டவுன், பன்டே மடம், கெங்கேரி போர்ட், ஸ்வாதி லே - அவுட், கோடிபாளையா, விஜயஸ்ரீ லே - அவுட், புவனேஸ்வரிநகர், ஞானபாரதி, துபாசிபாளையா, நாகதேவனஹள்ளி.அன்னபூர்னேஸ்வரி நகர், ஞானகங்கா நகர், ரயில்வே லே - அவுட், எம்.பி.எம்., லே - அவுட், மல்லத்தஹள்ளி, பாப்பிரெட்டிபாளையா, ஐ.பி.ஏ., லே - அவுட், 'டி' குரூப் பிளாக், நாகரபாவி, என்.ஜி.எப்., லே - அவுட், டெலிகாம் லே - அவுட்.இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ