உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / போர் நிறுத்தம்; பாக்., இந்தியா ஆகிய இரு நாடுகளை பாராட்டிய தலைவர்கள் பட்டியல்!

போர் நிறுத்தம்; பாக்., இந்தியா ஆகிய இரு நாடுகளை பாராட்டிய தலைவர்கள் பட்டியல்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: போர் நிறுத்தம் ஏற்பட்டதை தொடர்ந்து, இந்தியா- பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளை பாராட்டிய தலைவர்கள், இந்தியாவை மட்டும் பாராட்டிய தலைவர்கள் விவரம் குறித்து ஒரு சிறப்பு அலசல்.கடந்த நான்கு நாட்களாக தொடர்ந்த இந்தியா - பாகிஸ்தான் மோதல், மேலும் தீவிரமாகும் என்பதற்கான அறிகுறிகள் தென்பட்ட நிலையில், திடீரென இரு தரப்பும் சண்டையை நிறுத்திக்கொள்ள சம்மதித்தன. போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, பல்வேறு தலைவர்களும் பாராட்டு தெரிவிக்கத் தொடங்கினர். இதில், இந்தியாவுக்கு மட்டும் பாராட்டு தெரிவித்த தலைவர்கள் பட்டியல் பின்வருமாறு:* காங்கிரஸ் எம்.பி., சசி தரூர்.* முதல்வர் ஸ்டாலின்,* கர்நாடகா முதல்வர் சித்தராமையா,* காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா* முன்னாள் மத்திய அமைச்சர், ப.சிதம்பரம்* மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்* மஹாராஷ்டிரா துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டேபாகிஸ்தான், இந்தியா ஆகிய இருநாடுகளையும் பாராட்டிய தலைவர்கள் பட்டியல்:* காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி* முன்னாள் மத்திய அமைச்சர் கபில் சிபல்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

muthuvel
மே 12, 2025 02:05

நான் கேட்பது என்னவென்றால் யார் இந்த தேச தலைவர்கள் இவர்கள் போய் அங்க நின்னு சண்டை போட்டார்கள் ஒவ்வொருத்தனும் நாட்டை கொள்ளை அடிக்கவே அவதாரம் எடுத்தவங்கள் இவர்கள் பாராட்டவில்லை என்றால் இந்திய ஜெயிக்காதா. எல்லாம் பயங்கரமான தேசபக்தர்களா எதுக்கையா இவனுங்க பாராட்டலாம் ஹைலைட் பண்ணி போடுகிறீர்கள் இவங்க அரசியலில் கொள்ளை அடித்த பணத்தை நாட்டுக்கு தயாரா


Ganapathi Amir
மே 11, 2025 18:45

மெகபூபா முப்திக்கு பாகிஸ்தான் பாசம் கொஞ்சம் தூக்கலாக தெரிகிறதே.. அவரை ரா கண்காணிப்பது நன்று...


ramesh
மே 11, 2025 15:30

இந்தியாவில் ஓசி பிரியாணி சாப்பிட்டு நாட்டுக்கு எதிராக பேசும் நபர்கள் அதிகம், தாங்கிரஸ் ஆட்சியில் இருந்திருந்தால் சர்வ சுதந்திரமாக மும்பை வந்து தாக்குதல் நடத்தியது போல் தினமும் பல வன்முறைகள் நடந்திருக்கும், தமிழக மீனவர்கள் தினமும் கொல்லபட்டிருப்பார்கள், இரவு உணவு முடித்து சிறப்பு மரியாதை அளித்து அனுப்பி வைக்கப்பட்டிருப்பார்கள்


TRE
மே 11, 2025 14:14

Lets remember we still dont have the pahalgam terrorists


vivek
மே 11, 2025 17:40

tre...don't worry...modi will take care....you can be safe in tasmac


veeramani hariharan
மே 11, 2025 14:02

These two leaders whose appeared on newspaper are number one traitors of our nation


Ravi Indian
மே 11, 2025 14:00

Anyone who supports our permanent enemy- Pakistan, their passport and Aadhaar to be cancelled


venkatan
மே 11, 2025 13:50

அப்பாவி சிவிலியன்களை கொன்றவர்களுக்கு இங்கு பாராட்டும் அங்கு மரியாதையும். குள்ளநரிக்கும்பல்களையும் பாக்கிகளையும் நம்பாதே.


hariharan
மே 11, 2025 12:46

உளறவில்லையே?


India our pride
மே 11, 2025 12:16

இதிலே பல பேர் பாகிஸ்தானின் நெருங்கிய உறவினர்கள். அவர்களுக்கு உயிரையும் கொடுப்பார்கள்.


Kogulan
மே 11, 2025 12:15

தானாக மாட்டிக்கொள்கிறார்கள், புரிகிறதா இந்த இரண்டுபேரும் யாரென்று?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை