வாசகர்கள் கருத்துகள் ( 20 )
இவரது ஆத்தா செஞ்சதுயெல்லாம் இப்ப ஞாபகத்துக்கு வருது. கனவுலவந்து சொல்லிருப்பாங்கபோல. இப்ப என்ன செய்ய. கர்மா விடாது. அனுபவித்தே தீரணும்
இவனுங்க ஆட்சியில் கவர்னர் வைத்து சட்ட விரோதமான காரியங்களை செய்த பொறம்போக்கு இப்போது முதலை கண்ணீர் வடிக்கிறது.
மும்மொழி கொள்கை போன்ற மத்திய அரசின் சிறந்த கொள்கையை ஏற்றுக் கொள்ளாமல் தன்னிச்சையாக ஆட்டம் போடும் ஸ்டாலின் போன்ற முதல்வருக்கு போடப்படும் மூக்கணாங்கயிறு தான் கவர்னர். அடம் பிடிக்கும் முதல்வர்களை அடக்கி ஆள்வதில் கில்லாடிக்கு கில்லாடி அமித் ஷா.
ஒரு காலத்தில் காங்கிரஸ் கட்சி சொன்னதை மாநில கட்சிகள் கேட்டு கொண்டு இருந்தது இப்போது மாநில கட்சிகள் சொல்வதை காங்கிரஸ் கட்சி கேட்க வேண்டிய நிலை.
பாவம் காங்கிரஸ் கட்சி எத்தனையோ தியாகிகளும் நல்லவர்களும் பங்கு பெற்ற இந்த கட்சியில் இப்பொழுது
ராகுல்காந்தி நீங்கலாக ஒருவரும் ஸ்டாலினுக்கு ஆதரவு தர மாட்டார்கள். அவரும் வேறு வழி இல்லாமல் ஆதரவு கொடுக்கிறார். சட்ட மன்ற தேர்தலில் அதிக சீட் யாசகம் பெற வேண்டும் என்ற எண்ணத்தில்.
Today madras high court stalled the VC. Appointment by TN state as this is directly contradicting with UGC, which empowers Chancellor ( who happens to be governor of the state). Will they again go to SC
இவர் தன் கட்சியின் சரித்திரத்தை கொஞ்சம் திரும்பி பார்க்க வேண்டும்.
ராகுல் எதிர் கட்சி தலைவர். சரியான கருத்து கூற வேண்டும். தமிழக நிர்வாகம் கவர்னர் பார்வைக்கு அனுப்பிய மொத்த மசோதாக்கள். ஏற்பு அளித்தது. நிறுத்திய மசோதா. அதன் காரணம் தெரியுமா? மசோதாக்கள் தேசிய கொள்கைக்கு எதிராக, தன் மாநில, பிற மாநிலங்களில் பாதிப்பு ஏற்படுத்த கூடாது. மத்திய அரசும் மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசுதான். மாநில அரசு என்றால், நாட்டை பாதுகாக்க வேண்டும். மாநில நிர்வாகம் அல்லது மத்திய அரசின் கூடுதல் நிர்வாக அமைப்பு என்று கூறலாம். மாநில அரசு அரசியல் சாசனத்தில் இருக்காது. கூட்டாட்சியை ஊழல் வழக்கு காரணமாக சிதைக்கும் மாநில நிர்வாகத்தை ஒடுக்குவது அவசியம்.
இதை காங்கிரஸ் கட்சி சொல்வதுதான் ஆச்சரியம்...எத்தனை எத்தனை மாநிலங்களில் கவர்னரின் பெயரில் ஆட்சியையே கலைத்தார்கள்.