வாசகர்கள் கருத்துகள் ( 4 )
Govt should take up with respective countries to investigate
Most of the Banks have fraud accounts.if those accounts are frozen and the concerned Bank staff is made accoun for such fraud accounts fifty percent of fraud transactions will not happen. If transferred to a KYC verified account, money can be recovered. People are losing their life time savings. Banks must refund or recover the hard earned scammed money to the victims
சாமானிய மக்கள் ஏமாந்தால் பரவாயில்லை. நன்கு படித்த பணக்காரர்களே ஏமாறுகிறார்கள் என்றால் அவர்கள் எந்த அளவிற்கு அரசாங்கத்தை ஏமாற்றுகிறார்கள் என்பது புரிகிறது. மடியில் கணம் இருந்தால் தானே வழியில் பயம். நேர்மையாக வாழுங்கள் நேர்மையாக சொத்து சேர்க்கவும் பின் ஏன் பயப்பட வேண்டும். சிவன் சொத்து குல நாசம். அரசையும் சட்டத்தையும் ஏமாற்றினால் ஒரு நாள் தண்ணீர் குடித்தே ஆக வேண்டும். எப்பொழுதும் மொபைல் போனில் மூழ்கி கிடக்க கூடாது. பெரிய தொகை வங்கியில் அல்லது பணமாக நகையாக வைத்துள்ளவர்கள் மொபைல் போன் பேசுவதற்கு மட்டும் பயன்படுத்தவும். வங்கி தொடர்பான பணிகள் நேரடியாக வங்கி சென்று செய்யவும். மொபைல் போனில் ஆபாச படம் பார்ப்பது கேம் விளையாடுவது கண்டிப்பாக கூடாது. சினிமா டவுன் லோட் செய்து பார்க்க கூடாது.
திராவிடனுக்கே tough கொடுப்பானுங்க போலருக்கே