வாசகர்கள் கருத்துகள் ( 9 )
அரசியலில் துரோகம் , வஞ்சகம், சூழ்ச்சி ஆகிய அனைத்தும் அங்கங்கள் ..... இவற்றைச் செய்யாத கட்சிகள் இல்லை .......
"உத்தவ் தாக்கரே தலைமையிலான கட்சியை இரண்டாகப் பிளந்து, அவரது ஆட்சியை கவிழ்த்து விட்டு பாஜக தலைமையிலான கூட்டணி ஆட்சி ஏற்பட வழிவகை செய்தவர்"- இப்படி பொத்தாம் பொதுவாக சொல்லாதீர்கள் - பிஜேபி கட்சியுடன் கூட்டணி போட்டு வென்றுவிட்டு, காங்கிரசோடு உறவாடி கொள்கை விரோத ஆட்சி அமைத்த துரோகி உத்தவ் தாக்கேற்க்கு, சரியான பாடம் புகட்டப்பட்டது - முள் முள்ளால் எடுக்கப்பட்டது - கதம் கதம் - அவ்ளோதான் சார்
வெளிநாட்டிலும் ஸ்டாண்டப் காமெடி நிகழ்ச்சிகள் உண்டு. ஆனால் தனிப்பட்ட நபர்களை தாக்குதல் செய்வது இல்லை. ஆனால் இங்கு? அரசியலில் பிடிக்காதவர்களை, பிற அரசியல் கட்சிகள் தூண்டி விடுகின்றன. அதுவும் இந்த காமெடியன் மிக மோசம். இவன் ஷோ நடத்திய தியேட்டர் இன்றுமுதல் தாக்குதல் சேதத்தால் மூடப்பட்டுள்ளது. இந்த தியேட்டரில் முன்னரே ஓரு சர்ச்சையான ஷோ நடந்து சுப்ரீம் கோர்ட் கண்டனத்திற்கு பின் யூ டுப் விடியோக்கள் நீக்கப்பட்டன.
காமெடியன்களுக்கு அரசியல் எதுக்கு? அது தனி காமெடி
உத்தவ் இன்னும் மகா துரோகி
ஏக்நாத் ஷிண்டே துரோகி என்றால், ஹிந்துக்களின் வாக்குகளை பெற்றுகொண்டு பதவிக்காக காங்கிரசுடன் கைகோர்த்துக்கொண்டு பிஜேபிய கழட்டி விட்டவர் இந்த மஹா துரோகி உத்தவ் தாக்கரே மற்றும் அவர் கட்சி. இந்த அறிவில்லாத காமெடியன் மூடிக்கொண்டு காமெடி செய்து பிழைக்க வேண்டியது தானே. ஏன் வீண் வம்பு.
... என்பது சரியாய் தான் இருக்கு? ஹிந்துக்கள் என்ன பிஜேபி கு மட்டும் சொந்தமா
ஐயா ராஜாதி ராஜன் பாஜா இந்துக்களை நம்பிதான் வோட்டு கேக்குறாங்க. இந்துக்களின் எந்த ஒரு ஆன்மீக நம்பிக்கைகள் பற்றி கிண்டலோ கேலியோ செய்வது கிடையாது. இந்துக்களின் எந்த ஜாதி பெண்களையும் இழிவாக பேசுவது கிடையாது. அவர்கள் எந்த மதத்தவர்களையும் வம்புக்கு இழுப்பது கிடையாது. இதுவே மிகப்பெரிய தகுதி. இந்துக்கள் ஒற்றுமையுடன் இருங்கள் என்று தான் கூறுகிறார்கள். இதில் என்ன தவறு? இந்துக்களின் கோவில்களை சாத்தனின் குடியிருப்புனு ஒரு பன்னாடை பேசிச்சு அப்போ பாஜாவை தவிர எவனும் வாய் தொறக்கலை. இது தான் அரசியல் முதிர்ச்சியா? வெக்கமா இல்லியா?