வாசகர்கள் கருத்துகள் ( 5 )
இந்தியா மீதான உலக நாடுகளின் நம்பிக்கை அதிகரித்து வருகிறது. அதுதான் எதிர்கட்சியினருக்கு மிகவும் வயிற்றெரிச்சல் கொடுக்கிறது. குறிப்பாக தேசதுரோகிகளுக்கு.
வர வர மோடிஜியின் செய்திகளை மற்றும் பாஜகவின் செய்திகளை படிக்கவே வெறுப்பாக இருக்கிறது. ஆட்சிக்கு வந்து 12 வருடங்கள் ஆகியும் ஊழல்வாதிகள் ஒருவர் கூட சிறைக்கு செல்லவில்லை. உதாரணத்திற்கு ஊழல் குல திலகங்கள் கே என் நேரு, செந்தில் பாலாஜி, அனிதா ராதாகிருஷ்ணன், துரை முருகன், பொன்முடி, டி ஆர் பாலு, எ வ வேலு, சபரீசன், நடிப்பு அரக்கன் அன்பில் மகேஷ் பொய் மொழி இன்னும் பலர். விளங்கிடும் பாஜகவின் எதிர்காலம்.
இந்திய பொருளாதாரம் பத்து ட்ரில்லியன் டாலரை நோக்கி அதிரடியாக செல்கிறது. பொருளாதார வளர்ச்சி மேற்கத்திய நாடுகள் அண்ணாந்து பார்த்து வியக்கும் வகையில் பிரமிக்கத்தக்கதாக உள்ளது. அடுத்த பத்தாண்டில் அமெரிக்கர்கள் இந்தியாவில் விசா வாங்கி வேலை செய்யும் காலம் வரும்.
செமிகண்டக்டர் தொழில்துறை கூட்டமைப்பு (SIA) என்ற அமைப்பின் கணிப்புபடி உலகின் மொத்தம் செமிகண்டக்டர் உற்பத்தி 1.4 டிரில்லியன் டாலர் என்ற மைல்கல்லை எட்டிவிட்டது. இது எதிர்பார்த்ததை விட முன்னதாகவே எட்டப்பட்டு விட்டது. தற்போது, இத்துறை 2030 ம் ஆண்டுக்குள் 2.5 டிரில்லியன் டாலரை இலக்காகக் கொண்டுள்ளது. இந்தியாவை பொறுத்தவரை, இது இனி வெறும் தொலைநோக்குப் பார்வை மட்டுமல்ல. இது உற்பத்தித் திறனை உருவாக்குவது, முதலீடுகளை ஈர்ப்பது மற்றும் பெரிய அளவில் செயல்படுத்துவது பற்றியது. இப்போது இந்தியா உட்பட உலக நாடுகளில் செமிகண்டக்டர் உற்பத்தி போட்டி வேகமாக சூடுபிடித்துள்ளது.
போர் நிக்குமா? சொன்னா கேட்டாங்களா?