வாசகர்கள் கருத்துகள் ( 8 )
ஏன் போர் நின்று விட்டது என்று கவலையா. நீங்கள் பத்திரமாக பாதுகாப்பாக ஏசி அறையில் உட்கார்ந்து கொண்டுள்ளீர்கள். அங்கே நமது வீரர்கள் உயிரை தியாகம் செய்து கொண்டுள்ளனர். எல்லை மாநிலங்களில் கொளுத்தும் வெயிலில் மக்கள் இருட்டில் புமுங்கி கொண்டுள்ளனர். குழந்தைகள் நோயாளிகள் அவதிப்பட்டு கொண்டுள்ளனர். எனவே போர் நின்று விட்டதே என்று மகிழ்ச்சி கொள்ளுங்கள்.
ஜெய்ராம் ரமேஷ் உங்களுக்கு அரசு எந்த முடிவு எடுத்தாலும், அதில் ஏதாவது குற்றம் கண்டுபிடித்தால்தான் நீங்கள் உண்மையான காங்கிரஸ்வாதி என்ற நினைப்பா? மோதியையோ, அரசையோ அல்லது நம் படை வீரர்களையோ பாராட்டினால் சோனியா கோபித்துக் கொள்வார் என்ற பயமா ? சசி தாரூர் அவர்களின் மேன்மைத்தனம் உங்களுக்கு வராதா? காங்கிரசின் மிக புத்திசாலி என்று நினைப்பா?
இந்த மானங்கெட்ட கூட்டத்துக்கு கொஞ்சம் கூட கூச்சமே இல்லையா? இந்த ஜெய்ராம் ரமேஷ் எல்லாம்....
பாக்கிற்கு ஆதரவாக கோஷம் போட்ட இந்த கட்சியின் கோரிக்கையை ஏற்கக்கூடாது.
this cheap politician
வந்துட்டான்யா ...... வந்துட்டான்யா .....இனி நமது உள்நாட்டு அரசியல் போரை பாப்போம். எங்க அப்பா தேசிய கொடியுடன் இன்று மாலை பேரணி போனதால்தான் பாக்கிஸ்தான் பயந்து போரை வேண்டாம் என்று சொல்லிவிட்டது
ராணுவ செய்தி தொடர்பாளரின் அறிக்கை போதுமே ..
விவாதத்தை மும்பைத் தாக்குதலிலிருந்து துவங்கலாம் என்றால் சரி.