வாசகர்கள் கருத்துகள் ( 39 )
அப்போ ஓரானி சொக்கட்டானுக்கும் கல்த்தாவா? ராகுலுக்கு அரைத்து முதிர்ந்து அறிவு அலறாததால் சிறு பிள்ளையாகா டி ரீ ட் செய்யணும். காக்கிரதையாக பார்த்து கோங்க கருப்பான பூசிய விஷமுள்ளது கடிச்சிட போவுது. அப்புறம் ஜெஷ்லோக் ஆஸ்ப்பத்திரியில் லொக்கு லொக்குனு இருமி கொண்டு படுக்க வேண்டி வரும்.
முதலில் உனக்கு கல்தா கொடுக்க வேண்டும். கரப்பீன் பூச்சியை போன்று கேவலமான ஜந்து நீ
அத்துடன் இந்த நபரைப் போன்ற தேச துரோகிகளையும் தூக்க வேண்டும்.
அப்போ முதலில் இத்தாலி குடும்பத்தை தான் விரட்டி அடிக்க வேண்டும்.
சேலம் சித்தவைத்திய சாலை யில் வீட்டு குப்பை அள்ளக்கூட லாயக்கற்ற பிறவிகள் எல்லாம் காங்கிரஸ் தலைவர் நயிடில்லி . என்னய்யா வித்தைகாட்டுறீங்க .. ராவுல் கண்டிப்பாக நாட்டுக்கு ஒரு உதவாக்கரை டம்மி பீஸ் ..
இவருக்கு என்ன டீன் ஏஜா ??
முதல் கல்தா இத்தாலி அம்மாவுக்கு, பின், மக்களுக்கு பின் மகனுக்கா?
நாயகன் படத்தில் ஜனகராஜ் கமலிடம் இவன் பொறந்ததிலிருந்தே இப்படித்தானாம் என்று ஒரு வசனம் பேசுவார்
What is the age of the dancer.
அப்படின்னா - பப்பூ அவுட்டா
இல்லீங்க சோனியா அவுட்