வாசகர்கள் கருத்துகள் ( 2 )
வெட்டப்பட்ட கை சின்ன கட்சியின் தலைவரே.. தற்போது உள்ள பார்லிமென்ட் உறுப்பினர்கள் சுமார் எழுபதுகளின் மக்கள் தொகையை வைத்து நிர்ணயம்செய்யப்பட்ட ஒன்று. தற்போதைய இந்திய மக்கள் தொகை சுமார் 140 கோடிகள் . சுமார் 10லட்சம் மக்களுக்கு ஒரு உறுப்பினர் தேர்வு எனில் சுமார் 1400 பார்லிமென்ட் உறுப்பினர்கள் தேர்வுசெய்யலாம். இதில் பழைய மாநிலங்களின் உறுப்பினர் தொகையை குறைக்கவேண்டியிருக்காது. எனவே எதையாவது பேசுவதை தவிருங்கள் இந்திய நாட்டிற்கு நன்மை பயக்கும் திட்டங்களை வரவேற்பு கோ டுங்கள்
இப்படி பேசியே காங்கிரஸ் காணாமல் போகும். ஒரு எதிர்கட்சி நிலைமை கூட கிடைக்காமல் போய்விடபோகிறது. நீங்கள் முதலில் ராகுலின் அனுமதி பெற்று பேசுகிறீர்களா என்பதை சிந்தித்து பேசுங்கள். இருக்கும் பதவியும் காணாமல் போய்விடும்