உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சாவர்க்கர் குறித்து அவதூறு பேச்சு; ராகுலுக்கு ஜாமின் வழங்கியது கோர்ட்

சாவர்க்கர் குறித்து அவதூறு பேச்சு; ராகுலுக்கு ஜாமின் வழங்கியது கோர்ட்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சண்டிகர்: சாவர்க்கர் குறித்து அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில், எதிர்க்கட்சித் தலைவர் ராகுலுக்கு புனே சிறப்பு நீதிமன்றம் ஜாமின் வழங்கி உள்ளது.எதிர்க்கட்சி தலைவர் ராகுல், கடந்த 2023ம் ஆண்டு, பிரிட்டன் தலைநகர் லண்டன் சென்றிருந்த போது, சாவர்க்கர் குறித்து அவதூறாக பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது குறித்து மஹாராஷ்டிராவின் புனேயில் உள்ள எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்கள் மீதான புகார்களை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. கடந்த டிச., மாதம் இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, பார்லிமென்ட் கூட்டத்தொடர் நடைபெறுவதால், நேரில் ஆஜர் ஆவதில் விலக்கு அளிக்க வேண்டும் என ராகுல் மனுத்தாக்கல் செய்து இருந்தார். இதனை நீதிமன்றம் ஏற்றுக் கொண்டு விசாரணையை இன்றைய தினம்( ஜன.,10) ஒத்திவைத்தது.இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, ராகுலுக்கு ஜாமின் வழங்கிய நீதிமன்றம், விசாரணைக்கு நேரில் ஆஜர் ஆவதில் இருந்து நிரந்தர விலக்கு அளித்து உத்தரவிட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

பேசும் தமிழன்
ஜன 11, 2025 18:53

அப்புறம் என்ன சுவீட் எடு கொண்டாடு..... நீங்க யாரை வேண்டுமானாலும் வாய்க்கு வந்தபடி பேசலாம்.... உம்மை யாரும் கேள்வி கேட்க முடியாது... அது தான் நீதிபதி அவர்களே சொல்லி விட்டாரே.... எப்படி வேண்டுமானாலும் உளறி கொட்டலாம்.


p.s.mahadevan
ஜன 11, 2025 13:01

இது எதிர்பார்த்த தீர்ப்பே.


surya krishna
ஜன 11, 2025 09:05

Ivan inthiyankku piranthiruthal olukkamaga pesuvaan.italiya bar dancer ku pirantha maanagkettavan.


N.Purushothaman
ஜன 11, 2025 09:03

வழக்கு நீதிமன்றத்தில் இருக்கும் போதே அவர் மீண்டும் மீண்டும் அவதூறாக பேசி கொண்டே இருந்தவர் ...அப்படிப்பட்டவர்களுக்கு கடிவாளம் போட நீதிமன்றத்திற்கு இன்னமும் திராணி இல்லை என்பது தெளிவாகிறது ....சுதந்திரம் கிடைத்தாலும் இன்னும் அடிமை எண்ணத்தில் இருந்து மீளவில்லை என்பதை தெளிவாக்குகிறது ...


sundar
ஜன 11, 2025 08:49

சாவர்க்கர் பார்ப்பனர் என்பதால் இப்படி ஒரு கீழ்த்தரமான வேலைகளை செய்கின்றனர். ஆனால் சாவர்க்கர் , சாதி வேறு பாடு இன்றி அனைவருடன் இணைந்து போராடினார். அந்தமான் சிறைக்குள் சென்று பார்த்தால் தெரியும் அவர்என்ன பாடுபட்டார் என்று .காந்தி நேரு போல உல்லாசமாக வீட்டுச சிறையில் அவர் இருந்ததில்லை .ஆங்கிலப் புத்தாண்டுக்கு, வியட்நாம் ,தாய்லாந்து சென்று மது மாது கேளிக்கை செய்பவரின் தரம் இவ்வளவு தான்.


Kasimani Baskaran
ஜன 11, 2025 07:35

எருமைக்கு ஆசனவாய் விலாவில்த்தான் இருக்கிறது என்று ஒற்றைக்காலில் நிற்பவர்களை ஆண்டவனே வந்தாலும் திருத்த முடியாது.


Dharmavaan
ஜன 11, 2025 07:11

காங்கிரஸ் ஆதரவு கருப்பு ஆடுகள் இன்றும் நீதித்துறையில் உள்ளனர்


Kalyanaraman
ஜன 11, 2025 07:06

நம் நாட்டில் அதிகாரம், பணம் இருப்பவனுக்கு ஒரு சட்டம் இல்லாதவனுக்கு ஒரு சட்டம். ஏற்கனவே 12 வழக்குகளில் ஜாமீன் - இப்போது ஒன்று சேர்ந்து உள்ளது. ஆக நமது சட்டங்களுக்கும் நீதிமன்றங்களுக்கும் ஆண்மை இல்லை முதுகெலும்பு இல்லை என்பதை நீதிமன்றமே மீண்டும் ஒருமுறை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது.


ramani
ஜன 11, 2025 06:09

இவன் திருந்தாத ஜன்மம். என்னுடைய வாலை நிமிர்த்த முடியாதாம். அது போல்தான் இவன். இவனுக்கு ஜிபீன் வழங்கியது அதிர்ச்சி அளிக்கிறது


Nandakumar Naidu.
ஜன 11, 2025 05:00

இவன் பேக்கொண்டே இருக்கட்டும், நீங்கள் ஜாமீன் கொடுத்துக்கொண்டே இருங்கள் கனம் நீதிபதி அவர்களே. உங்கள் வேலை இந்த மாதிரி தேச,சமூக,ஹிந்து விரோதிகளுக்கு ஜாமீன் கொடுப்பது தானே வேலை.


சமீபத்திய செய்தி