வாசகர்கள் கருத்துகள் ( 31 )
அரசே நடவடிக்கையெடுத்தால் ராகுல் காங்கிரசு அனுதாப ஓட்டுகளை அள்ளும். கோர்ட் நடவடிக்கை மூலம் தண்டனை என்றால் ஆளும் கட்சிக்கு பிரச்சனை வராது.
பிறைசூடிய தலைமை நீதிபதியின் வீட்டுக்கு போய் பூஜையில் கலந்து கொண்டதற்கே கூச்சலிடுபவர்கள் கோர்ட் மூலம் தண்டனை என்றால் மட்டுமா எதற்கும் கூச்சலிடவே செய்வார்கள் .... கோர்ட் கூட எங்களுக்கு / தேசத்துக்கு விரோதம் ன்னு சொல்ல உங்களுக்கெல்லாம் இது ஒரு வாய்ப்பு .....
100% உண்மை
எப்படியும் இந்நேரம் பேரம் ஆரம்பித்திருப்பானுங்க காந்தி கூட்ட அடிமைகள்...
வழக்கம் போல் வாய்தா ஒத்தி வைப்புமேல் முறையீடு தடை..... ஒரு ஆணியும்.....
ராகுலின் பிரிட்டிஷ் அல்லது இந்திய குடியுரிமை .... இரண்டில் ஏதேனும் ஒரு குடியுரிமையை இழப்பதில் பாஜகவுக்கே சம்மதம் இருக்காது .... இது காங்கிரசை அவ்வப்போது தட்டிவைக்க என்று சொல்லப்படும் கருத்தை நானும் வழிமொழிகிறேன் ... அக்கட்சியின் தலைமையில் உள்ள குழப்பம் நீடிப்பதே பாஜகவுக்கு அனுகூலமானது ...... அதன் தலைமைக்கு ஆபத்து வருவதையோ, தலைமைப்பதவி குடும்பம் அல்லாத வேறொருவரின் கைக்கு போவதையோ பாஜக விரும்பாது ..... ஹிந்துத்வாவை விட காங்கிரஸ் கமிட்டியில் இருக்கும் குழப்பத்தைத்தான் பாஜக நம்பியிருக்கிறது ..... சொல்லப்போனால் சோனியாவின் குடும்பமே இன்னமும் இத்தாலிய குடியுரிமையைத் துறக்கவில்லை என்று துக்ளக் பத்திரிகையில் குருமூர்த்தி எழுதியிருக்கிறார் .....
ஒருமுறை இட்டாலி கடவுச்சீட்டை வாங்கிவிட்டால் வாழ்நாள் முழுவதும் அதை கேன்சல் செய்ய முடியாது. போதாததற்கு தான் பிரிட்டிஷ் குடிமகன் என்று வேறு இங்கிலாந்தில் அபிடவிட் தாக்கல் செய்துள்ளார். விஞ்ஞான ஊழல்
Very disappointed with both Central Govt and Juditial system Everything is so clear Rahul is guilty Cancel his citizenship and throw him in Bay of Bengal or Indian Ocean Delaying judgement is not acceptable by public of India
சட்டுபுட்டுனு சோலிய முடிச்சு அனுப்புங்கப்பா -
காங்கிரசை ஒடுக்கி மாநிலக்கட்சிகளின் துணையுடன் - அதே சமயத்தில் மாநிலக்கட்சிகளை தலையெடுக்க விடாமல் ஊழல் விசாரணை என்கிற பெயரில் மிரட்டி வைத்து - ஆட்சியில் நீடிக்க வேண்டும் ...... இதுதான் பாஜகவின் அஜெண்டா ....
கொள்ளையடிச்சா விசாரணை செய்வாங்கதானே
ராகுல் இந்தியாவின் அடுத்த பிரதமர் என ஒரு பெரும் அடிமை கூட்டம் கனவு காண்கிறது கனவு நனவாகாதோ?
வேதப்படுத்த வேண்டிய வழக்கில் மத்திய அரசு என்ன சுணக்கம் காண்பிக்கிறது. ராகல் வின்சி-யின் இஷ்டப்படி நம் இந்தியாவை விட்டு போகட்டும், ச...யன் தொலைந்தது.
எந்த நாடு வேண்டும் என்று கேட்டு அந்த நாட்டுக்கே அனுப்பி விடலாம்.அதுதான் இந்தியாவுக்கு நல்லது