உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / துணை ஜனாதிபதியாக சி.பி ராதாகிருஷ்ணன் பொறுப்பேற்பு

துணை ஜனாதிபதியாக சி.பி ராதாகிருஷ்ணன் பொறுப்பேற்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: நாட்டின் 15வது துணை ஜனாதிபதியாக இன்று தமிழகத்தை சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன் பதவியேற்றார்.நாட்டின் 15வது துணை ஜனாதிபதியாக தமிழகத்தைச் சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன், 68, தேர்வு செய்யப்பட்டார். துணை ஜனாதிபதி தேர்தலில், 452 ஓட்டுகளை பெற்று, 'இண்டி' கூட்டணி வேட்பாளர் சுதர்சன் ரெட்டியை வீழ்த்திய அவர், டில்லியில் இன்று நடந்த நிகழ்ச்சியில் பொறுப்பேற்றுக்கொண்டார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=dooktbm6&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அவருக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு பதவிபிரமாணம் செய்து வைத்தார். இந்த விழாவில் பிரதமர் மோடி, பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, முன்னாள் துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர், காங்கிரஸ் தலைவர் கார்கே உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த விழாவில் லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் பங்கேற்கவில்லை.

பிரதமர் வாழ்த்து

தேசத்தை கட்டமைப்பதிலும், சமூக சேவை மற்றும் ஜனநாயக மதிப்புகளை வலுப்படுத்துவதில் தனது வாழ்க்கையை சி.பி.ராதாகிருஷ்ணன் அர்ப்பணித்துள்ளார். அவரது துணை ஜனாதிபதி பதவி காலத்தில் மக்கள் சேவையை திறம்பட செய்ய வாழ்த்துகிறேன், இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 37 )

Gnana Subramani
செப் 12, 2025 18:21

தமிழர் ஏன் தமிழில் பதவிப்பிரமாணம் எடுக்க வில்லை


பேசும் தமிழன்
செப் 13, 2025 07:42

திராவிடர்கள் ஏன் தமிழருக்கு ஓட்டு போடவி‌ல்லை.... திராவிடர்களுக்கு தமிழர்கள் ஓட்டு போட கூடாது..... திராவிடர்கள் வேறு.... தமிழர்கள் வேறு என்பதை இனியாவது தமிழர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.... .திராவிடர்கள் ஆந்திரா திராவிடருக்கு ஓட்டு போடுகிறார்கள்.... ஆனால் கோவை தமிழருக்கு ஓட்டு போட வி‌ல்லை !!!


V RAMASWAMY
செப் 13, 2025 08:36

உலகம் எங்கோ போய்க்கொண்டிருக்கிற நிலையில் இப்படி தேவையற்ற பேச்சுக்களால் உசுப்பேற்றி உசுப்பேற்றித்தான் மாநிலத்தையும் நாட்டையும் குட்டிச்சுவராக்கிக் கொண்டிருக்கிறீர்கள். முன்னேறுங்கள். உங்கள் வாழ்க்கையில் தமிழில் மட்டும் தான் பேசி வாழ்ந்துகொண்டிருக்கிறீர்களா?


Nachiar
செப் 12, 2025 16:37

சும்மா தமிழ் தமிழ் என்ற டப்பாவுக்குள் அடைக்காதீர்க்கல். இவர் நிறைய சாதித்த ஒரு பாரத மகன்.


Thangavel
செப் 12, 2025 19:48

அப்படி என்ன சாதித்தார் ?


RAAJ68
செப் 12, 2025 16:16

திமுகவைச் சேர்ந்த கனிமொழி டி ஆர் பாலு 2 ஜி ராஜா திருச்சி சிவா ஆகியோர் சிபி ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவாக வாக்களித்து விட்டதாக தகவல்.


R. SUKUMAR CHEZHIAN
செப் 12, 2025 16:08

தமிழர் ஆன திரு. சி.பி.இராதாகிருஷ்ணனை தேர்ந்தெடுத்த வட மாநில எம்.பிகளுக்கு நன்றி. தமிழருக்கு எதிராக ஓட்டு போட்ட தமிழின துரோகிகள் வெட்கி தலைகுனியும் அளவுக்கு தாங்கள் பணி சிறக்க இறைவனிடம் வேண்டுகிறேம். வாழ்க தமிழ் வளர்க பாரத ஒற்றுமை. ஜெய் ஹிந்த்.


தர்மராஜ் தங்கரத்தினம்
செப் 12, 2025 15:48

ஊ பீ ஸ் மற்றும் மாற்றுப்பெயரில் ஒளிந்துள்ள லுங்கி பாய்ஸ் கதறல் படிக்கப்படிக்க இனிமை ........


Madhavan
செப் 12, 2025 15:31

தங்களை முதல்வராகவோ கவர்னராகவோ ஆக்க பரிந்துரை செய்வார்.


venugopal s
செப் 12, 2025 14:30

இவர் ஒரு காலி பெருங்காய டப்பா, இந்தப் பதவி ஒரு நமத்துப் போன அப்பளம். இதற்கு எதற்கு இத்தனை பில்டப் என்று புரியவில்லை!


vivek
செப் 12, 2025 15:59

சமச்சீர் வேணு சொன்ன சரியா இருக்கும்...இந்த இருநூறு.......


Barakat Ali
செப் 12, 2025 16:11

இவரை ஆதரித்து வாக்களித்த கன்னியக்காவிடம் போயி நீதி கேட்கலாமே ????


பேசும் தமிழன்
செப் 13, 2025 07:59

அப்புறம் எதுக்கு விடியல் தலைவர்.... ஆந்திரா ரெட்டியுடன் சேர்த்து சுற்றிக் கொண்டு இருந்தார் ??.... உங்கள் இண்டி கூட்டணி சார்பில்.... ஆந்திராவில் இருந்து ஒருவரை (ரெட்டி) கொண்டு வந்து வேட்பாளராக நிறுத்தினீர்கள்??


எவர்கிங்
செப் 12, 2025 13:44

ராகா பட்டாயாவில் முக்கிய வேலையாக சென்று இருக்கலாம்


ராமகிருஷ்ணன்
செப் 12, 2025 13:17

200 ரூபாய் ஊபிஸ்களின் கதறல் இதயம் இனிக்கிறது. இன்னும் பலமான கதறல் வேண்டும்


திகழ்ஓவியன்
செப் 12, 2025 13:51

பால் பண்ணை அமைப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாக, தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இப்ப தெரிகிறதா DMK இல்லை 200 ரூபாய் ஊபிஸ்களின் POWER ,DMK ,அழிப்பேன் ஒழிப்பேன் வெட்டி முறிப்பேன் இப்ப ....


பேசும் தமிழன்
செப் 13, 2025 08:03

அவர் உழைத்து வாழவேண்டும் நினைப்பவர்.... உங்களை போல் 200 ரூபாய் குவாட்டர் ஓசி பிரியாணி க்கு வயிறு வளர்ப்பவர்கள் அல்ல...


திகழ்ஓவியன்
செப் 12, 2025 12:45

ஹிமாச்சல் பிரதேஷ்க்கு வெல்ல நிவாரணம் 1500 கோடி மோடி அறிவிப்பு அனால் நமக்கு நாமம் இதை கேட்பாரா துணை ஜனாதிபதி தமிழர்


ஆரூர் ரங்
செப் 12, 2025 13:56

காங்கிரஸ் ஆளும் ஹிமாச்சல் பிரதேசத்துக்கு நிவாரணம் அளிப்பதுகூட உமக்கு வயிற்றெரிச்சல். முன்னேறிய மாநிலங்கள் சொந்த செலவிலேயே நிவாரணப் பணிகளை செய்து கொள்ள வேண்டும். ஹிமாச்சல் உத்தர்கண்ட் அளவுக்கு இங்கே பெரும் நிலச்சரிவு பாதிப்பு ஏற்பட்டதில்லை.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை