உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மோடியை புகழ்ந்த மனைவி மீது கொதிக்கும் சாம்பாரை ஊற்றிய கொடூர கணவன்: முத்தலாக் கூறியதால் பாய்ந்தது வழக்கு

மோடியை புகழ்ந்த மனைவி மீது கொதிக்கும் சாம்பாரை ஊற்றிய கொடூர கணவன்: முத்தலாக் கூறியதால் பாய்ந்தது வழக்கு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

லக்னோ: உ.பி.,யில் பிரதமர் மோடியையும், முதல்வர் யோகி ஆதித்யநாத்தையும் புகழ்ந்த காரணத்திற்காக மனைவி மீது கொதிக்கும் சாம்பாரை ஊற்றியதுடன், அவரை முத்தலாக் சொல்லி விவாகரத்து செய்தார். இதனையடுத்து கணவர் மற்றும் குடும்பத்தினர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.இது தொடர்பாக பாதிக்கப்பட்ட, பஹ்ரைச் மாவட்டத்தைச் சேர்ந்த மரியம் என்ற பெண் வெளியிட்ட வீடியோவில் கூறியுள்ளதாவது: 2023 டிச., மாதம் எனக்கும், அயோத்தியை சேர்ந்த அர்ஷத் என்பவருக்கும் திருமணம் நடந்தது. இரு வீட்டார் சம்மதத்துடன் நடந்த இந்த திருமணத்திற்கு தன்னால் முடிந்ததை விட, எனது தந்தை அதிக செலவு செய்துள்ளார்.திருமணம் முடிந்த அயோத்தி சென்ற போது, அந்நகரின் சாலைகள், வளர்ச்சி மற்றும் சூழ்நிலை எனக்கு பிடித்து இருந்தது. இதனால், கணவர் முன்பாக பிரதமர் மோடி மற்றும் முதல்வர் யோகி அதித்யாநாத்தை புகழ்ந்தேன். இதனால், ஆத்திரமடைந்த கணவர், என்னை தந்தை வீட்டிற்கு அனுப்பி வைத்தார். உறவினர்கள் சமாதானப்படுத்தி மீண்டும் கணவர் வீட்டில் சேர்த்தனர். இருப்பினும், பிரதமரையும். முதல்வரையும் புகழ்ந்ததற்காக என்னை மோசமாக திட்டியதுடன், முத்தலாக் சொல்லி என்னை அனுப்பினர். முகத்தில் சாம்பார் ஊற்றி கொடுமை படுத்தியதுடன் தாக்கினார். மாமியார், கணவரின் சகோதரர், சகோதரி சேர்ந்து எனது கழுத்தை நெரித்து கொல்ல முயன்றனர் எனக்கூறியுள்ளார்.இது தொடர்பாக மரியம் அளித்த புகாரின் அடிப்படையில், கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் உட்பட 8 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 37 )

V.Rajamohan
ஆக 25, 2024 10:14

நிக்கா ஹலால் மேட்டரை சூப்பப்ரீம் கோர்ட் தண்ணிச்சையாக விசாரணைக்கு எடுத்து அதில் நடவடிக்கை எடுக்கவேண்டும்.


R SRINIVASAN
ஆக 25, 2024 07:44

காங்கிரசை சேர்ந்த கபில் சிபல் என்ற வக்கீல் கொல்கத்தா கொலை வழக்கில் கொல்கத்தா அரசுக்காக பரிந்து பேசுகிறார். நீதிபதிகள் பெண்களுக்கு உரிய பாதுகாப்பை அரசும் காவல் துறையினரும் ஏன் கொடுக்கவில்லை என்று கேட்டதற்கு கபில் சிபல் அரசியல் ரீதியாக பதில் கொடுத்தற்குத்தான் கபில் சிபலை நீதிபதிகள் கடிந்து கொண்டிருக்கின்றனர். மம்தாவோ மோடியிடம் நாட்டில் தினந்தோறும் 90 பாலியல் குத்ரங்கள் நடை பெறுவதாக முறையிட்டுருக்கிறார். இதிலிருந்து தன்னுடைய ஆட்சியில் குத்ரங்களை தடுக்க தனக்கு வக்கில்லை என்பதை ஒப்புக்கொண்டுள்ளார். ராஜாஜியின் ஆட்சியில் ஷண்முக சுந்தர கிராமணி sevi வழி செய்தி என்பவன் தன் வீட்டில் வேலை செய்த வேலைக்காரிகளை பாலியல் பலாத்காரம் செய்து தடயமே இல்லாமல் கொலை செய்து விடுவாராம். ஆனால் ஒரு வேலைக்காரியை அம்மாதிரி செய்யும் பொழுது அவள் பெண் பார்த்துவிட்டு வெளியில் சொல்லி விட்டாளாம். இதை கேள்விப்பட்ட ராஜாஜி அவர்கள் அந்த நபரை விசாரணையின்றி தூக்கில் போடா சொன்னாராம்.


Sivagiri
ஆக 24, 2024 22:58

இந்த அளவுக்கு வெறுப்பு உணர்வை விதைத்து , அதை எழுபத்தைந்து ஆண்டுகளாக வளர்த்து விட்டது - நேரு பரம்ரை , அரேபிய , ஆப்கானிய , முஸ்லிம்கள் கூட இவ்வளவு வெறுப்பு கொண்டதில்லை ,


RAJ
ஆக 24, 2024 22:22

திருந்தமாட்டாங்க..


sridhar
ஆக 24, 2024 21:58

அந்த மதத்தில் பெண்களுக்கு நூறு கட்டுப்பாடுகள் , ஆண்களுக்கு நூறு உரிமைகள் . திராவிட பதர்களுக்கு அது ஓகே.


Palanisamy T
ஆக 24, 2024 20:20

இந்திய நாட்டிலுள்ள முஸ்லீம் பெண்களுக்கு நல்ல மரியாதையும் கெளரவத்தையும் காலம் காலமாக இவர்களின் அடிமைப் பிடியிலிருந்து வாங்கித் தந்தவர் மோடி அவர்கள் மட்டும்தான். ஆதலால் மோடிஅவர்களுக்கு இவர்கள் என்றும் நன்றிக் கடன் பட்டவர்கள்.


Ramesh Sargam
ஆக 24, 2024 20:16

மோடியை, யோகியை பிடிக்காத அந்த அயோக்கிய கணவன் ஏன் இன்னும் இந்தியாவில் வசிக்கிறான்? பாகிஸ்தான் செல்லவேண்டியதுதானே?


PRS
ஆக 25, 2024 00:25

நெத்தி அடி


Palanisamy T
ஆக 24, 2024 20:09

கொதிக்கும் சாம்பாரை அதுவும் முகத்தில் ஊற்றியது மற்றும் சிவில் சட்டம் என்னவென்று அறியாத வடிக்கட்டின இந்த மூடர்கள் அவர்களின் மொழியில் முத்தலாக் சொல்லி மிக சுலபமாக விவாக ரத்து செய்த்து அறிவில்லாதச் செயல். நீதிமன்றம் இவர்களை மற்றவர்களுக்கும் பாடமாக அமைய கடுமையான தண்டனை வழங்கவேண்டும்.


VIDHURAN
ஆக 24, 2024 19:25

இந்த செயல்களுக்கு தான் பொது சிவில் சட்டம் வேண்டும் என்று கூறுகிறார்கள்.


தமிழ்வேள்
ஆக 24, 2024 18:49

பாலைவன பண்பாட்டின் பன்னாடை தனம்...மிருகங்களை அடித்து வசக்குவதைப்போல பெண்டு நிமிர்த்தினால்தான் வழிக்கு வருவார்கள்..


புதிய வீடியோ