உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / முப்படை தளபதிகளுடன் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் முக்கிய ஆலோசனை

முப்படை தளபதிகளுடன் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் முக்கிய ஆலோசனை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய சூழ்நிலையில், முப்படை தளபதிகள், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஆகியோர் உடன் மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் முக்கிய ஆலோசனை நடத்தினார்.இந்தக் கூட்டத்தில் காஷ்மீரின் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதில் எடுக்கப்படும் முடிவுகள் குறித்து பிரதமர் மோடி தலைமையில் நடைபெற உள்ள, பாதுகாப்பு அமைச்சரவைக்கான குழு கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=jgqi6b37&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து அங்கு நிலவும் சூழ்நிலை குறித்து ராஜ்நாத் சிங்கிடம் ராணுவ தளபதி உபேந்திர திவேதி, கடற்படை தளபதி தினேஷ் திரிபாதி ஆகியோர் எடுத்துக் கூறினர். மேலும், விமானப்படை தளபதி ஏ.பி. சிங்கும் விளக்கம் அளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

thehindu
ஏப் 23, 2025 22:18

ஒரே நாளில் முப்படைகளையும் சேர்க்கும் அளவுக்கு அச்சுறுத்தல் வர வாய்ப்பில்லை.


Srinivasan Krishnamoorthi
ஏப் 23, 2025 19:03

குறிப்பு : உலகளாவிய தீவிரவாதிகளும் பெரும்பகுதி இஸ்லாமியராக இருக்கலாம். ஆனாலும் அனைத்து இஸ்லாமியரும் தீவிரவாதிகள் அல்ல. தீவிரவாதிகள் உருவாகாமல் தடுக்க வகை செய்ய வேண்டியது அரசின் கடமை. தீவிரவாதிகள் ஆயுதம் ஏந்திய நிலையில் கண்டால் உடனே கொன்று விடுவது நல்லது. அதை விடுத்து ராணா போன்றவர்களை நீதி மன்றங்களுக்கு கொண்டு செல்வதால் பலன் இல்லை. கொலையாளி பேரறிவாளன் நளினி முருகன் போலத்தான் நடக்கும்.


ArGu
ஏப் 23, 2025 21:56

நல்ல துலுக்கன் , கெட்ட துலுக்கன் என்று இரண்டு வகை உண்டு. நல்லவன் தொழுகை மட்டும் செய்து மசூதிகளுக்கு காணிக்கை கொடுப்பவர்.கெட்ட துலுக்கன் அந்த மசூதியில் ஒளிந்து கொண்டு அடுத்தவன் குடியை கெடுப்பர்


R. SUKUMAR CHEZHIAN
ஏப் 23, 2025 16:48

இஸ்ரேலை போல நாமும் இந்த அறுவெறுபான இஸ்லாமிய பயங்கரவாத கும்பல்கள் ஈவு இரக்கமின்றி கொன்று குவிக்க வேண்டும், POK வை மீட்டு, கேடு கெட்ட தாரூல் இஸ்லாம் பகுதியான பாகிஸ்தானை 3 துண்டுகளாக பிரிக்க வேண்டும், ஜிகாதி கும்பல்களை கருவருக்க வேண்டும். ஜெய் ஹிந்த்.


Sudha
ஏப் 23, 2025 16:39

ரொம்ப அழகா இருக்காரு, அடுத்து அமித்தும் இவரும் இலாகா maathதுவங்களாம் அப்புறம் புதுசு புதுசா அறிக்கை விடுவார்களாம்


B MAADHAVAN
ஏப் 23, 2025 16:37

தற்போது உள்ள அரசு பழைய கான் கிராஸ் ஆட்சி மாதிரி கிடையாது. அடி கொடுத்தால் வாங்கிக் கொண்டு திருப்பி தராமல் இருப்பதற்கு. வட்டியும் முதலுமாக திருப்பி கொடுக்கப் படும் என்று நம்புவோம். இஸ்ரேல் மாதிரி, நம் பாரத படை நிச்சயம் பாகிஸ்தான் உள்ளே சென்று அவர்களுக்கு சரியான பாடம் புகட்டும். அதற்கு எல்லாம் வல்ல இறைவன் அருள் புரியட்டும்.


உண்மை கசக்கும்
ஏப் 23, 2025 16:23

கொலைகாரர்கள் வசிக்கும் ஜின்னா நாட்டில் சென்று பகவத் கீதை சொல்ல சொல்லி .. தெரியாதென்றால் உடனே சுடவும். பழிக்கு பழி வாங்கும் எண்ணம் இல்லை என்றாலும் நீங்கள் தூண்டுகிறீர்கள். 26 பேருக்கு போட்டியாக 26000 பாகிஸ்தானிய சுட வேண்டும்.


Ramanujadasan
ஏப் 23, 2025 15:12

கடுமையான நடவடிக்கைக்கு இது முன்னோட்டம் . விரைவில் எதிர்பாருங்கள் மோடி அரசின் பாகிஸ்தான் மீதான மரண அடியை


Barakat Ali
ஏப் 23, 2025 14:39

சரி .... சரி ..... நீங்கலெல்லாம் மக்களைக் காப்பாத்துவீங்க ன்னு நம்பிட்டோம் .....


Chanakyan
ஏப் 23, 2025 15:03

கவலைப்படாதீர்கள். அவர்கள் நம்மை காப்பாற்றுவார்கள். மூளைச்சலவை செய்யப்பட்ட மூர்க்கமான மிருகங்கள் நேருக்கு நேர் மோதாமல் நிராயுதபாணியாக இருந்த மக்களை வேட்டையாடியது ஆண்மையற்ற செயல். சென்றமுறை போலவே எல்லை தாண்டிச்சென்று வாழத்தகுதியில்லாத அவர்களை துவம்சம் செய்யும்போது இனிப்பு வழங்கி கொண்டாடுங்கள். எங்கே பதிவிடுங்கள் பார்ப்போம்... ஜெய் ஹிந்த் பாரத மாதாகி ஜே


Barakat Ali
ஏப் 23, 2025 19:07

அண்ணாமலை பதிலடி கொடுப்போம் என்று சொல்லியிருக்கிறார் ... அந்த செய்திக்கு எனது எண்ணத்தின் வெளிப்பாடாக என்ன எழுதினேனோ அதுதான் உங்களுக்கு எனது பதில் .....


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை