வாசகர்கள் கருத்துகள் ( 26 )
அசம்பாவிதம் நடந்த பிறகு காட்டும் வேகத்தையும் ,சுறுசுறுப்பையும் மத்திய பாஜக அரசும் மற்ற மத்திய உளவுத்துறைகளும் மற்ற சமயங்களிலும் காண்பித்தால் இது போன்ற சம்பவங்களைத் தடுக்க முடியும்!
யாரை பொறுப்பேற்க சொல்லலாம்
இந்த நாசகார கூட்டத்தின் வாக்குரிமையை அநியாயமாக பறிக்க தேர்தல் ஆணையம் முயலுவதாக உள்ளூர் தேசத்துரோகிகள் கூப்பாடு போடுகிறார்கள். மக்களே விழித்துக் கொள்ளுங்கள். கண்ணுக்கு தெரிந்தோ தெரியாமலோ இருக்கும் விரோதிகளைவிட நம் கண் முன்னேயே நடமாடும் நம்மிடையே இருக்கும் துரோகிகள் ஆபத்தானவர்கள்.
திட்டமே ஏதாவது அசம்பாவிதம் நடந்தால் மக்களை CONVINCE பண்ண பார்க்கணும் இல்லை CONFUSE பண்ணி விடணும் இது தான்
Are you an Indian, ? Your comments did.not reflect that...be a true indian or else go to pak
140 கோடி மக்கள் தொகை உள்ள நாட்டில் உன்னை மாதிரி ஆட்கள் இருக்கும் வரை உளவுத்துறையால் ஒன்றும் செய்ய முடியாது
இந்த செயல் செய்த கூட்டம் கோழை கூட்டம் என்றும் இதை ஆதரிக்க கூடாது இதை இனி செய்யவே யோசிக்கணும் அப்படி தண்டனை உள்ள சட்டம் கொண்டு வரணும்
அப்படி ஒரு சட்டம் கொண்டு வந்தாலும் அதை எதிர்க்க ஒரு கூட்டம் இந்தியாவில் ஓட்டுக்காக இருந்து கொண்டு தான் இருக்கிறது.
பாருங்கள், அதற்குள்ளாகவே அந்த சட்டத்தை எதிர்க்க ஒருவர் கிளம்பி விட்டார்.
இனிமேல் எந்த பதவியில் பொறுப்பில் இருந்தாலும் ரகசிய கண்கணிப்பு என்பது அவசியம்
இன்னும் புது புது ஸ்டோரி எல்லாம் வரும், ஒரு படமே எடுக்கலாம், ஏண் உளவு துறை என்ன செய்தது அதற்கு பதில் சொல்ல சொன்னால் புது புது கதை எல்லாம் சொல்லி கொண்டு இதை மறக்க மறைக்க பார்க்கிறார்கள், மக்கள் பார்த்து கொண்டு தான் இருக்கிறார்கள்
என் நீதான் சொல்லேன் உன்னோட நண்பர்கள் தேனே யார் இவர்கள் என்று
INDHA MANNIN SAABA KEDU.
மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
தேசத் துரோகிகளை இவ்வளவு வெளிப்படையாக ஆதரித்துக் கொண்டிருக்கிறாயே இப்படி பிழைப்பதற்கு தான் வெட்கமாக இல்லையா
Your comment looks like a non Indian comment...better go to Pakistan
இவர்களுடைய திட்டங்களே பஹல்காமில் நதத்தியது போல் மத கலவரத்தை தூண்டுவதாகவே இருக்கிறது. கோவையிலும் தீபாவளி போதே நடத்த திட்டம் தீட்டியிருந்தார்கள். ரம்ஜான் போதோ, கிறிஸ்துமஸ் போதோ நடத்த திட்டம் போடதாக இதுவரை எந்த தகவலும் வரவில்லை. அமெரிக்க இரட்டை கோபுரம் தாக்குதல் உட்பட நாம் தான் ஒற்றுமையுடன் இதை முறியடிக்கவேண்டும்.
தீவிரவாதிகள் மற்றும் அவர்கள் தொடர்புடையவர்கள் அனைவரது ஓட்டுரிமை மற்றும் இந்திய குடிமகன் எனும் தகுதியை பறிக்கவேண்டும். அப்போதுதான் சில அரசியல் இயக்கங்கள் ஓட்டுக்காக இவர்களை ஆதரிப்பதை கைவிடுவார்கள். இவர்களுக்கு ஒட்டு மற்றும் இல்லையென்றால் இன்று நான்தான் சிறுபான்மையினர் காவலன் என கூறுபவர்கள் முகத்திரை சிறுபான்மையினர்க்கு தெரியவரும்.