வாசகர்கள் கருத்துகள் ( 7 )
எந்த ஒரு சாதிமத வேறுபாடும் பார்க்காமல், இந்த பரிதாப பயங்கர குண்டுவெடிப்பு ஒவ்வொரு இந்தியன் மீதும் வீசப்பட்டதாகக் கருதி தக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.
1. இது பாகிஸ்தானால் முடிக்கிவிடப்பட்ட வெறிச்செயல் என்பதில் சந்தேகமே இல்லை. 2. அமெரிக்காவோ அல்லது சீனாவோ இந்த பயங்கரவாதத்தின் பின் உள்ளார்கள். 3. OPERATION SINDHOOR PART II - இந்த முறை பாகிஸ்தானின் முழு மிலிட்டரி ஐ அழிக்கவேண்டும். 4. உள்நாட்டில் - சந்தேகப்பட்டியலில் உள்ள எல்லாறையும் கைது செய்து மேலே அனுப்பனும்
ஆதாரம் இல்லாமல் சீனா, அமெரிக்காவை குற்றம் சொல்லக்கூடாது முதலில் ஆதாரத்தை தேடுங்க
சிங்கப்பூரில் இருந்து சொல்வது சுலபம் ஐயர்.
காரின் பாட்டரி தீபிடித்து இருக்க வாய்ப்பு இருக்கிறது.
அப்படி இருந்தாலும் இப்போ நம்பமுடியாது. போனவாரம் அமெரிக்கா, ஆஸ்திரேலியா உளவுத்துறை குண்டுவெடிப்பு இலங்கையிலும், இந்திய வடமாநிலத்திலும் நடக்கலாம் என்று எச்சரித்து இருந்தது.
இது பாக்கிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் தாக்குதல் என்று முடிவாகிவிட்டது. இனியும் காலம் தாழ்த்தாமல், மத்திய அரசு, நமது வீரர்களுக்கு முழு சுதந்திரம் கொடுத்து பாகிஸ்தான் மீது ஒரு கடும் தாக்குதல் நடத்தி அவர்களை அடக்கிவைக்கவேண்டும். அல்லது ஒட்டுமொத்தமாக அழிக்கச்சொல்லவேண்டும். வேண்டாம் மீண்டும் உயிர்ப்பலி.
மேலும் செய்திகள்
முழு உண்மையை மக்களிடம் சொல்வோம்: அமித்ஷா உறுதி
10-Nov-2025