உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / டில்லி தேர்தலில் ஆம் ஆத்மி தோல்வி: அன்னா ஹசாரே சொல்வது இதுதான்!

டில்லி தேர்தலில் ஆம் ஆத்மி தோல்வி: அன்னா ஹசாரே சொல்வது இதுதான்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: டில்லி தேர்தல் முடிவுகள் குறித்து, சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே கருத்து தெரிவித்துள்ளார்.டில்லி தேர்தலில் ஆம் ஆத்மி தோல்வி அடைந்தது. பா.ஜ., ஆட்சி அமைக்க உள்ளது.இது தொடர்பாக ஆம் ஆத்மி கட்சி தலைவர் கெஜ்ரிவாலின் தொடக்க கால அரசியல் குருநாதரான சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே கூறியதாவது:https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=bkzepdb2&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0ஒரு வேட்பாளரின் நடத்தை, எண்ணங்கள் சுத்தமானதாக இருக்க வேண்டும் என்று நான் எப்போதும் கூறி வந்திருக்கிறேன். வாழ்க்கையானது யாரும் குறை சொல்ல முடியாதபடி இருக்க வேண்டும். தியாகம் இருக்க வேண்டும். இந்த தகுதிகள் தான், ஒரு வாக்காளர் நம் மீது நம்பிக்கை வைப்பதற்கு அடிப்படையானவை. இதை நான் கெஜ்ரிவாலிடம் கூறி இருக்கிறேன். ஆனால் அவர் அதை கேட்கவில்லை. கடைசியில், மதுவில் தான் அவர் கவனம் செலுத்தினார். ஏன் இந்த பிரச்னை எழுகிறது. அவர் பணத்தின் செல்வாக்குக்கு ஆட்பட்டு விட்டார். இவ்வாறு அன்னா ஹசாரே கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 18 )

நரேந்திர பாரதி
பிப் 09, 2025 02:41

டெல்லியும், பஞ்சாபும் ஊழலில் திளைத்து உருக்குலைந்து போனதற்கு இவர்தான் பிதாமகர்


Matt P
பிப் 08, 2025 22:50

வாக்காளர் நம் மீது நம்பிக்கை வைப்பதற்கு அடிப்படையானவை என்கிறார். வாக்காளர்கள் மீதே நமபிக்கை வைக்க முடியாமல் பாரத தாய் திரு திருவென விழிக்கிறார். உதாரணம் செந்தமிழ் நாடு.


R. THIAGARAJAN
பிப் 08, 2025 19:02

Why not His Excellency Shri Anna Asare is not yet awarded with BHARAT RATNA AND EITHER RAJA SABA M P OR STATE GOVERNOR ITS GREAT TRAGEDY GOOD AND RIGHT SCHOLARS ARE BEING IGNORING.


v j antony
பிப் 08, 2025 16:33

மாற்றத்தை தருவேன் என பேசினால் மட்டுமே மக்கள் தொடர்ந்து வாக்களிப்பார்கள் என நினைக்கின்றனர் பிற மாநிலத்தை விட எந்த வகையில் மாற்றத்தை கொண்டுவந்துள்ளார் இதில் மதுபான ஊழல் வேறு அவரை வெளிச்சம்போட்டு காட்டிவிட்டது ஆட்சிக்கு வந்தபின்னும் எப்போது மத்திய அரசை குறை சொல்வதில் தான் கவனம் செலுத்தினார் டெல்லி மக்களுக்கான அடிப்படை தேவைகள் செய்து கொடுக்க தவறிவிட்டார் இதே தவறை தான் இங்கு திமுகவும் செய்து வருகிறது


Sampath Kumar
பிப் 08, 2025 15:16

அய்யா பெருசு நீ என்னமோ யோக்கியமாதிரி பேசுற உன் வண்டவாளம் எல்லாம் மக்களுக்கு தெய்ரயும் பிஜேபி கை கூலி நீ போவியா


Laddoo
பிப் 08, 2025 17:40

அண்ணா தோரேயே பெரியாரின் கைக்கூலிதான்.


Venkatesh
பிப் 08, 2025 18:19

யாரு மக்கள்.... உன்னை போன்ற கேடு கெட்டவனுங்களெல்லாம் மக்களா???


Pudhuvai Paiyan
பிப் 08, 2025 14:21

அது அப்படித்தான் , எல்லாம் நேரம்.... முக்கியமா அவரவர் கர்மவினை . வாழ்க ராஜ ராஜ சோழன் புகழ்


S Regurathi Pandian
பிப் 08, 2025 12:55

அண்ணா ஹசாரே அவர்கள் தேர்தெடுக்கப்பட்ட மறதியில் உள்ளாரோ? வெற்றிபெறுவோர் எல்லாம் டெல்லி மட்டுமல்ல மற்ற இடங்களையும் சேர்த்தே சொல்கிறேன் உண்மையிலேயே நேர்மையாளர்களா? பணத்திற்கு அடிமை ஆகாதவர்களா?


Anantharaman Srinivasan
பிப் 08, 2025 12:54

எத்தனை கோல்மால் தில்லுமுல்லு செய்தாலும் தொடர்ந்து திமுகவை மக்கள் ஆதரிப்பதெப்படி..??


Sathyan
பிப் 09, 2025 02:10

திமுக வுக்கு ஓட்டு போடும் அனைத்து ஹிந்து தமிழர்கள், மதம் மாறிய முஸ்லிம்கள், கிறித்துவர்கள் அனைவரும் மடையர்கள், நாட்டின் மீது அக்கறை இல்லாதவர்கள், சுயநலவாதிகள்.


Kasimani Baskaran
பிப் 08, 2025 12:45

"யாரும் குறை சொல்ல முடியாத" - எங்கோ கேட்டது மாதிரி இருக்கிறது


R.Balasubramanian
பிப் 08, 2025 12:38

கெடுவான் கேடு நினைப்பான். தேர்த்ஸ முடிவு சுகமானது


சமீபத்திய செய்தி