உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தேர்தலை புறக்கணிக்க சுவர் விளம்பரம் ; டில்லி போலீசார் வழக்கு

தேர்தலை புறக்கணிக்க சுவர் விளம்பரம் ; டில்லி போலீசார் வழக்கு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: நடக்கவிருக்கும் லோக்சபா தேர்தலை புறக்கணியுங்கள் என சுவர் விளம்பரம் செய்தது தொடர்பாக டில்லி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இது தொடர்பான மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். நாடு முழுவதும் இதுவரை 5 கட்ட லோக்சபா தேர்தல் முடிந்துள்ளது. நாளை (மே-25 ) டில்லி, பீகார். உபி., ஒடிசா உள்பட 7 மாநிலங்களில் ஓட்டுப்பதிவு நடக்கிறது. இந்நிலையில் டில்லி பல்கலை வளாகத்தில் தேர்தலை புறக்கணித்து புதிய ஜனநாயகத்தை உருவாக்குங்கள் என்ற வாசகம் எழுதப்பபட்டுள்ளது. இது பல இடங்களில் காணப்படுகிறது. இது தொடர்பாக போலீசார் விளம்பரம் செய்த நபர்கள் குறித்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Prof T R Sankara Narayanan
மே 24, 2024 18:48

எல்லாம் கெஜ்ரிவால் கைங்கர்யம்


கருணாகர்
மே 24, 2024 11:21

வழக்கு பதிஞ்சு தூக்கி உள்ளே வெய்யுங்க போலீஸ்.


குமுளிராஜன்
மே 24, 2024 11:19

தப்பு பண்ணிட்டாங்க. உங்கள் ஓட்டு நோட்டாவுக்கேன்னு போஸ்டர் அடிச்சு ஒடியிருக்கணும்.


மேலும் செய்திகள்







புதிய வீடியோ