வாசகர்கள் கருத்துகள் ( 6 )
நேருதான் காரணம்.நாங்க நல்லவங்க.
இது நடந்து டெல்லியில .இது கூட தெரியாம கமன்ட் அடிக்கிற உன்னை என்ன சொல்வது???
சமீபத்தில்தான் டெல்லி நிலநடுக்காதால் குலுங்கியது உண்மைதானே
விடியல் அரசின் கட்டடங்கள், பாலங்கள் எல்லாம் நாட்கணக்கில் தான் தாங்கும்
டெல்லிக்கு தமிநாட்டுக்கு வித்தியாசம் தெரியாத ஹி ஹி
எந்த வருஷத்துல கட்டின கட்டிடம் இது.