உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஜனநாயக கட்சி பா.ஜ.,

ஜனநாயக கட்சி பா.ஜ.,

தொண்டர்களால் உருவான பா.ஜ., ஒரு ஜனநாயக கட்சி. காங்கிரஸ் அல்லது மற்ற கட்சிகளை பாருங்கள். இவை தொண்டர்களால் உருவானவை அல்ல. அதன் தலைவர்கள், தலைவர்களின் குடும்பங்களை மையப்படுத்தி தான், அந்த கட்சிகள் செயல்படும்.ஹிமந்த பிஸ்வ சர்மா, அசாம் முதல்வர், பா.ஜ.,

சிலிண்டர் விலை உயரும்!

பா.ஜ., மீண்டும் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தால், சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை 2,000 ரூபாயாக உயர்த்தினாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை. பிறகு நாம் பழையபடி விறகு கட்டைகளை சேகரித்து தான் அடுப்பு பற்ற வைக்க வேண்டி இருக்கும்.மம்தா பானர்ஜி, மே.வங்க முதல்வர், திரிணமுல் காங்.,

என்.ஐ.ஏ., விசாரணை தேவை!

கர்நாடக சட்டசபை வளாகத்திற்குள் பாதுகாப்பை மீறி நுழைந்த சிலர், பாகிஸ்தான் ஆதரவு கோஷத்தை எழுப்பினர். இது குறித்து என்.ஐ.ஏ., விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.ஷோபா, மத்திய இணை அமைச்சர், பா.ஜ.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை