உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / முதல்வர் ஸ்டாலினுக்கு தேவேந்திர பட்னவிஸ் பதிலடி

முதல்வர் ஸ்டாலினுக்கு தேவேந்திர பட்னவிஸ் பதிலடி

மும்பை: மும்மொழிக் கொள்கை விவகாரத்தில், தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு மஹாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் பதிலடி கொடுத்துள்ளார். தேசிய கல்விக் கொள்கையின் கீழ், மஹாராஷ்டிராவில், 1 - 5ம் வகுப்பு வரை ஹிந்தியை கட்டாயமாக்கி, சமீபத்தில், அம்மாநிலத்தில் ஆளும் பா.ஜ., கூட்டணி அரசு அறிவிப்பு வெளியிட்டது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து, 'ஹிந்தி கட்டாயமில்லை' என, முதல்வர் பட்னவிஸ் தெரிவித்து, அரசு உத்தரவை திரும்பப் பெற்றார்.இது தொடர்பாக நேற்று முன்தினம் தமிழக முதல்வர் ஸ்டாலின் கூறுகையில், 'ஹிந்தி கட்டாயமில்லை என, மஹா., முதல்வர் பட்னவிஸ் கூறுகிறார். இதை மத்திய அரசு அங்கீகரிக்கிறதா? இது குறித்து பிரதமர் மோடி தெளிவுபடுத்த வேண்டும்' எனக் குறிப்பிட்டிருந்தார். இந்த பதிவுக்கு பதிலளித்து, மஹா., முதல்வர் பட்னவிஸ் கூறுகையில், 'பிரதமரிடம் இருந்து விளக்கத்தை பெறுவதற்கு முன், தேசிய கல்விக் கொள்கை குறித்து படித்துப் பார்த்து முதலில் நீங்கள் தெரிந்து கொள்ளுங்கள். தேசிய கல்விக் கொள்கை எந்த மொழியையும் திணிக்கவில்லை. 'ஆங்கிலத்தைத் தவிர, வேறு இரண்டு இந்திய மொழிகளை மட்டுமே படிக்கச் சொல்கிறது. மஹாராஷ்டிராவை பொறுத்தவரை, ஹிந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், சமஸ்கிருதம் என, எந்த மொழி வேண்டுமானாலும் மாணவர்கள் படிக்கலாம். 'முக்கிய கேள்வி என்னவென்றால், நீங்கள் ஏன் மும்மொழிக் கொள்கையை எதிர்க்கிறீர்கள்? மற்றவர்கள், ஹிந்தி படிப்பதில் உங்களுக்கு என்ன பிரச்னை?' என, தெரிவித்து உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 34 )

krishnan
ஏப் 25, 2025 18:06

அரசாங்க பள்ளியில் இந்தி படிப்பிக்க ஆசிரியரை நியமிக்க பல கோடிகள் செலவாகும். ஒழுங்கா சொல்லி தர மாட்டானுங்க . ஒண்ணாம் கிளாசில் இருந்து 12 வரை ஆங்கிலம் சொல்லி கொடுத்து 5% மாணவர் கூட ஆங்கிலம் பேசுவது இல்லை. வாத்தியானுக்கு சம்பளம் வேஸ்ட் . நல்ல உடம்ப பெருக்கி கொள்வானே தவிர உருப்படியா ஒன்னும் சொல்லி தர மாட்டான். மாணவருக்கு டிவி மூலம் சொல்லி தரலாம். வாரத்துக்கு ரெண்டு சீரியல் பாக்க சொன்னா போதும் . ஸ்போக்கன் இந்தி , ஸ்போக்கன் இங்லிஷ் தமிழ் வழியில் கத்து கொடுத்தால் போதும். வாத்தியார் என்ற சமுதாய துரோகியை வர விட வேண்டாம்


ஆரூர் ரங்
ஏப் 23, 2025 12:46

பட்னாவிஸ் தமிழர் நடத்தும் பள்ளியில் படித்தவர். மராத்தி ஆங்கிலம் ஹிந்தி தெரிந்தவர். எந்த மொழிகளைப் படிக்க வேண்டும் என்பதை பெற்றோர்களிடம் விட்டு விடுங்கள்


ராஜாராம்,நத்தம்
ஏப் 23, 2025 19:23

மூஞ்சி வீங்கிகிட்டே போகுது பாக்க பயமா இருக்கு அதனால் ஃபோட்டோவை குளோசப்பில் போடாதீர்கள்.


rameshkumar natarajan
ஏப் 23, 2025 10:16

I think, first MAH Chief Minister should read NEP. As per NEP Three langauages in addition to English. In KV shools, in TN, there are no teachers to teach other than Sanscrit. so, what this MAH CM should understand is, since TN is two langauage policy, our students are profiecient in english and were able to get placed in many IT companies and able to go abroad. We have two language ploicy and if we compare with any other states in india, TN is the topper in many developmental/social/financial parameters. so, can anyone enlighten us, why we should deviate from two langauage policy?


Sakthi
ஏப் 23, 2025 09:39

ஹிந்தி வந்தா தமிழ் ஒழிஞ்சிரும்னு சொல்ற திரவிட பசங்க 40 வருசமா தமிழ் வளர்த்த லட்சணம் என்னன்னா முதல்வருக்கும் துணை முதல்வருக்கும் தமிழ் எழுத படிக்க கூட தெரியாத லட்சணம். கையாலாகாத நிர்வாகம் ஆட தெரியலன்னா மேடை குறைநு சொல்லுசாம்


அப்பாவி
ஏப் 23, 2025 09:07

இந்தியைத் திணிச்சு மும்பையிலேயே மராத்தியை ஒழிச்சுக் கட்டிட்டாங்க. நான் மகாராஷ்டிராவில் வந்து தமிழில் கேள்வி கேட்டா வங்கியிலி, ரயில் நிலையத்திலோ எவனாவது பதில் சொல்வானா? இல்லே அங்கே தமிழில் பெயர்ப்பலகை வெப்பீங்களா? மராத்தியை இழிச்சுக்கட்ட நீங்க ஒருத்தரே போதும்.


venugopal s
ஏப் 23, 2025 09:06

ஒன்றாம் வகுப்பு படிக்கும் மாணவனை மூன்று மொழிகள் படிக்க வேண்டும் என்று சொல்வதை அறிவுள்ளவர்கள் யாரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்!


rajan
ஏப் 23, 2025 11:26

My 4 years grandson is in kinder garden in Germany. He knows German Englush and of course our mother tongue tamil. He can learn German or any other language. We cannot learn or it is very difficult any language at the later years. Tamil proverb is Elamayil kal. that is pasumarathil aani adipathu. Our forefathers used to teach vishnu sahasranamam or other slogas before the child attains 10 years. whatever the child learnt in never forgets at the later period. Other religious people can teach their child their own moral things. learning in tender age is good. At the tender age child learns many things.


thehindu
ஏப் 23, 2025 08:42

மத்தியில் உள்ள காட்டுமிராண்டிகளுக்கு பதிலடி கொடுக்கமுடியவில்லை பட்நாவிஸ்


Kumar Kumzi
ஏப் 23, 2025 09:11

ஹிந்து பெயரில் பதுங்கியிருக்கும் பங்களாதேஷ் கள்ளக்குடியேறி ரோஹிங்கியாவுக்கு இந்தியாவில் என்ன வேல


baala
ஏப் 23, 2025 09:19

அதெப்படி பேச முடியும்? பதவி பதவி?


Sivak
ஏப் 23, 2025 16:25

தலையில இருக்கிற குடுமியை மறந்துட்டியே ....


thehindu
ஏப் 23, 2025 08:41

இந்துமதவாத காட்டுமிராண்டிகள் அமைச்சர் இந்தி கற்பித்த ஆகவேண்டும் இல்லையெனில் மத்திய அரசு உதவாது என்று மாநிலஅரசை மிரட்டியதை படித்து பார்க்கவேண்டும் இல்லையெனில் இவர்களின் தலைவரிடம் கேட்டு தெரிந்துகொள்ளவேண்டும்


Kumar Kumzi
ஏப் 23, 2025 09:08

ஹிந்து பெயரில் பதுங்கியிருக்கும் பங்களாதேஷ் கள்ளக்குடியேறி ரோஹிங்கியா மூர்க்கன் கருத்து சொல்ல வந்துட்டான்யா


Sampath Kumar
ஏப் 23, 2025 08:09

பட்னவீஸ் பதில் ஆதி இங்கே சொம்புகள் குதூகலம் போங்க ஹிந்தி தமிழ் நாட்டில் படிக்கச் கூடாது என்று எந்த ரசம் சொன்னது இல்லை தமிழையே கட்டாயம் என்றும் சொல்லவில்லை அப்படி ஹிந்தியை எதிர்க்க நினைத்து இருந்தால் தமிழ் நாட்டில் உள்ள அணைத்து ஹிந்தி பிரசார சபை மூடி இருக்க வேண்டும் அப்படி செய்தார்களா இல்லையே அப்புறம் ஏண் குதிக்கிறீங்க உங்க உள்நோக்கம் என்ன என்பதி வெட்ட வெளிச்சம் ஆகியவர் முதல்வர் உங்க ஆதிக்கம் ஹிந்தியை முழுவதும் பார்வை செய்ய வேண்டும் என்கிற வெறி அதன் மூலம் மற்ற, மொழிகளை ஒழித்து கட்ட வேண்டும் என்ற ஆதிக்க வெறி ஹிந்தி மட்டுமே இந்தியாவின் ஒளியாக இருக்க வேண்டும் வரும் 30 % பேரு பேசும் மொழியை 70% மீது திணிப்பது எப்படி முறையாகும் உனக்கு இந்தி தாய் மொழி என்றால் எங்களுக்கு தமிழ் அதை லீக்கை நினைத்தாள் என் தாய் தடுத்தாலும் வெட்டி சாய்ப்போம்


Krishna
ஏப் 23, 2025 08:39

அரசு பள்ளிகளில் ஹிந்தி கட்டாயமாக இல்லை என்று அரசு அறிவித்துள்ளது. அரசு பள்ளிகளில் மும் மொழி கொல்ஹாய்யும் ஏற்கப்பட மாட்டாது.


Kannan
ஏப் 23, 2025 08:43

என்று தெரியுமே பின்ன எதுக்கு மீண்டும்


Kumar Kumzi
ஏப் 23, 2025 09:16

ஓசிகோட்டர் கொத்தடிமையே மொதல்ல ஓங்கோல் துண்டுசீட்டு கூமுட்டை கோமாளி விடியலை துண்டுசீட்டு இல்லாமல் தமிழில் பேச சொல்லு கருத்து சொல்ல வந்துட்ட


S.V.Srinivasan
ஏப் 23, 2025 08:08

கொள்கை என்னென்னு புரிஞ்சுக்காம எதாவது உளற வேண்டியது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை