வாசகர்கள் கருத்துகள் ( 6 )
ஏமாறுபவர்கள் இருக்கும்வரை ஏமாற்றுபவர்களும் இருப்பார்கள் மக்களிடம் விழிப்புணர்வே கொஞ்சம்கூட கிடையாது அதனால் வந்த விளைவுகள் இவைகள்
இன்னும் எத்தனை காலம் தான் ஏமாறுவார்கள்
சபாஷ் ஜிதேந்திர, நீ வாழ்க உன் குலம் வாழ்க உன்னை பெற்றோர் பூரிக்க
ஆன்லைன் பரிவர்த்தனைக்கு முன்கூட்டியே பதிவு செய்யும் முறையை வங்கிகள் கடைபிடிக்கவேண்டும் .முதல்முறையாக ஆன்லைனில் பரிவர்த்தனை செயும்போது வங்கியிலிருந்து நேரிடை தொடர்புமூலம் காரணம் அறியப்பட்ட பிறகே அந்த பரிவர்த்தனை அங்கீகரிக்கவேண்டும் .ஆன்லைன் பரிவர்தனேயே இல்லாத கணக்கில் இவ்வளவு பெரிய தொகை தனிஒருவர் கணக்கிற்கு செல்லும்போது விசாரிக்கவேண்டும் .தனிஒருவர் கணக்கில் பெரிய தொகைகள் பரிமாற்றம் செய்யும்போது வருமானவரி அமைப்புக்கு தானாக செய்தி அனுப்பும் நடைமுறைகளையும் கடைபிடிக்கவேண்டும் .
டிஜிட்டல் கைது மோசடிக்கு முடிவுக்கு கொண்டு வரணும்... தினமும் ஏராளமான பாதிக்கப்படுகின்றனர்
சபாஷ், ஜிதேந்திரா