வாசகர்கள் கருத்துகள் ( 12 )
இருளகத்திலும் பெயர்மாற்றம் செய்யும் நேரம் நெருங்கிவிட்டது. முதலில் வழிபாட்டு தலங்களுக்கு எதிரே உள்ள தேவையற்ற வெங்காய நாற்றங்களை அகற்றவேண்டும்.
சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டை, கடலூர் செயின்ட் டேவிட் கோட்டைகளின் பெயரையும் மாற்ற வேண்டும்.... பரங்கி மலை தாமஸ் மலை என்ற பெயரை பிருங்கி மலை எனவும் சாந்தோம் ஞான சம்பந்தர் புரம் எனவும் மாற்றப்படல் வேண்டும்
இந்து என்ற வார்த்தையும் வெள்ளைக்காரன் கொடுத்ததுதான்..........
வாழ்த்துக்கள்
அப்படியே மேற்கு வங்க முதல்வரையும் மாத்திடுங்கய்யா.. அப்பதான் நாடு உருப்படும்.
அப்படியே INRஐ USDன்னும் USDஐ INRன்னும் மாத்துங்க ஐயா.
A reader has opined that the matters relating to muslim rule etal should be removed. That would be incorrect. Generations should know how India was looted and Hindus subjected to undescribable torture by the muslim invasion. So also colonisation by the europeans in general and in particular the British. Indians should take pride of their past legacies and try to go back to the past glory. The history book of students should in particular mention how the British shipped the food supplies for its armies leaving millions of Indians to die due to famine.
one more great move to get of slave mentality and glorifying colonisation and associated brutalities and swindle
பெரியாரிஸ்ட் அர்பன் நக்சல் கான் கிராஸ்களுக்கு இச்செய்தி கேட்டவுடன் பின்னாலே பிச்சுக்குமே
அப்படியே முகலாய பெயர்கள் மற்றும் சரித்திரங்களையும் பாட புத்தகங்களிலிருந்து அகற்ற வேண்டும்
இந்திய சரித்திரம் என்பது சுமார் எழுநூறு ஆண்டுகள் சுல்தானியர்களும் முகலாயர்களும் பிந்தைய முன்னூறு ஆண்டுகள் ஆங்கிலேயர்களும் அவர்களின் தத்தம் moral value படியே எழுதப்பட்டது. தாங்கள் செய்தது எல்லாம் சரி என்பதாகவே அது இருக்கும். காங்கிரஸ் காலத்தில் அவை பெரும்பான்மை மக்களிடம் மனக்கசப்பு உண்டுபண்ணும் என்பதால் மறைக்கப்பட்டது.