வாசகர்கள் கருத்துகள் ( 9 )
மக்கள் இதுவரை துன்பங்களுடன் நிம்மதியற்று தான் வாழ்ந்தார்கள் ,வாழ்ந்துகொண்டு இருக்கிறார்கள் என்பதெற்க்கு ஒப்புதல் வாக்குமூலம்
அப்போ 10 வருஷம் கொள்ள அடிச்சது ஒதிக்கிறாங்க
நாலு வருஷம் திமுக அடிச்சது எவளோ
ஜெர்மனியில் என்ன வரி போடறாங்க கேட்டீங்களா ஆப்பீசர்?
அப்போ இத்தனை நாள் இவிங்களும் குழம்பி, மக்களையும் குழப்பி, பன், பட்டர், ஜாம் வரி போட்டுக்கிட்டிருந்தாங்க.
sir you missed THREE rate taxation for popcorn!
நிர்மலாவை வீட்டுக்கு அனுப்பி விட்டு ஜெய்சங்கர் வரி அமைச்சர் ஆகப் போகிறார?
திமுகவை வீட்டுக்கு அனுப்பி உன் இருநூறுக்கு ஆப்பு வைக்க போறோம்
Government should monitor that the benefits are passed onto to public and ensure no anti profiteering by vendors , knowing this already coffee and tea prices are increased in TN