உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சொன்னது அனைத்தும் தவறு: காங்., குற்றச்சாட்டை நிராகரித்தது தேர்தல் ஆணையம்

சொன்னது அனைத்தும் தவறு: காங்., குற்றச்சாட்டை நிராகரித்தது தேர்தல் ஆணையம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: ஹரியானாவில் தேர்தல் முடிவுகளை வெளியிடுவதில் தாமதம் ஏற்படுவதாக காங்கிரஸ் கூறிய குற்றச்சாட்டுகள் தவறானவை. ஆதாரமற்றது எனக்கூறி தேர்தல் ஆணையம் நிராகரித்துள்ளது.ஹரியானாவில் தேர்தல் முடிவுகள் உடனடியாக வெளியிடுவதில் தாமதம் ஏற்படுவதாக தேர்தல் ஆணையத்திற்கு காங்கிரஸ் கட்சியின் ஜெய்ராம் ரமேஷ் கடிதம் அனுப்பியிருந்தார். அதில், செய்திகளி்ல 12 சுற்றுகள் பற்றிய விவரங்கள் உள்ள போது தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் 4 அல்லது 5 சுற்றுகளின் நிலவரங்கள் பற்றிய விவரங்கள் பதிவேற்றம் செய்யப்படுகின்றன. ஏன் முழுமையாக பதிவேற்றம் செய்யாமல் தாமதப்படுத்துகிறீர்கள் எனக்கூறியிருந்தார்.இதனை நிராகரித்து தேர்தல் ஆணையம் அனுப்பிய கடிதத்தில் கூறியுள்ளதாவது: காங்கிரசின் குற்றச்சாட்டு தவறானது. ஆதாரமற்றது. ஒவ்வொரு ஐந்து நிமிடங்களுக்கும் தோராயமாக அனைத்து தொகுதிகளிலும் 25 சுற்று முடிவுகள் பதிவேற்றப்படுகின்றன. பொறுப்பற்ற, ஆதாரமற்ற மற்றும் உறுதிப்படுத்தப்படாத தவறான குற்றச்சாட்டுகளுக்கு மறைமுகமாக நம்பகத்தன்மை வழங்குவதற்கான உங்கள் முயற்சியை சந்தேகத்திற்கு இடமின்றி நிராகரிக்கிறோம். உங்கள் குற்றச்சாட்டிற்கு எந்த ஆதாரங்களும் இல்லை. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

Kalaiselvan Periasamy
அக் 08, 2024 22:12

இந்த குப்பை தேச விரத கட்சியான காங்ரஸ் தடை செய்ய பட வேண்டும் . இவர்கள் நாட்டின் கரையான்கள் .


Jagadeesan gopalaswamy naidu
அக் 08, 2024 19:18

Dear Congress Family party , India is no more Kingdom , You and DMK is corrupted guys


VENKATASUBRAMANIAN
அக் 08, 2024 19:00

திருட்டு கும்பல்


K.SANTHANAM
அக் 08, 2024 18:21

புதிய காங்கிரஸ் கட்சி 1977ல் இரண்டு பட்ட போது காங்கிரஸ்எஸ் என்றும், காங்கிரஸ் இ என்றும் ஆனது. தற்போதைய காங்கிரஸ் கட்சியின் உண்மையான பெயர் என்ன தேர்தல் கமிஷன் விளக்க வேண்டும்.


பேசும் தமிழன்
அக் 08, 2024 18:08

தோல்வி அடைந்தால்.... பட்டாயா பறந்து விடுவார்..... தப்பி தவறி வெற்றி பெற்றால்..... அவ்வளவு தான்.... பேட்டி கொடுக்க வந்து விடுவார்.... அதனால் தான் மக்கள் உங்களை நம்பாமல் விரட்டி அடித்து விட்டார்கள்.


Kumar Kumzi
அக் 08, 2024 17:34

நாட்டுக்கு கேடு நினைக்கும் சேசத்துரோக கொங்கிரஸ் கட்சிக்கு ஹரியானா மக்கள் செருப்படி கொடுத்துவிட்டனர்


தர்மராஜ் தங்கரத்தினம்
அக் 08, 2024 17:30

பாஜக கூட்டணி ஜெயிச்சா வாக்குப்பதிவு எந்திரத்தில் மோசடி ன்னு சொல்லுவோம் ...... நாங்க ஜெயிச்சா ஏதோ மாதிரி கனவு கண்டா வெளியே சொல்லக்கூடாதாமே .... அது போல கம்முன்னு இருந்துக்கிடுவோம் .....


வாய்மையே வெல்லும்
அக் 08, 2024 17:14

ஹரியானாவில் தோவலிஅடைந்ததால் வெளிநாகிட்டு சோரோஸ் காங்கிரஸ் கைத்தடியை ஸ்டான்ட் அப் ஆன் தி பெஞ்ச் செய்து அழகு பார்க்கப்போறான் பார்த்துட்டே இருங்க .


S S
அக் 08, 2024 17:01

காங்கிரஸ் புண்ணியத்தாலே ஹரியானா மக்கள் மாதம் ரூ2100/- பெற உள்ளனர். வாழ்த்துகள்


HoneyBee
அக் 08, 2024 16:35

தோல்வியடைந்த உடனே ஏதாவது குறை சொல்வது காங்கிரஸ் ஃபார்முலா... இத்தனை வருடங்கள் ஆகியும் புத்தி மாறல... அப்போ ஜம்மு மட்டும் ஓகேவா . இடியட்ஸ்