வாசகர்கள் கருத்துகள் ( 12 )
We know about Britishers So not going to let them free before giving out the formalities
Pilot mike knows about indians, probably instead of refueling ATP,white petrol if they mix anything it will be dangerous. Instead of landing at kerala they should have landed at srilanka.Next time dont allow them.
ATP and white petrol ??. It is ATF Aviation Turbentine Fuel. Its improvised kerosene.
வாழ்த்துக்கள் மைக் அவர்களே , இதனை பார்த்தாவது கேரளா மாலு பாண்டிகள் தேசப்பற்றை உணர்வார்களா ?
பிரிட்டன் ஒரு வகையில் எதிரி நாடு தான். முதுகில் குத்திய நாட்டுக்கு எதற்கு இவளோ சலுகை. நம்மிடம் மாட்டிய போர் விமானத்தை நாம் ஏன் ஆராயக்கூடாது. எதற்கு பயப்பட வேண்டும். தில்லு வேணும் பா
இதே மாதிரி நமது விமானம் பிரிட்டனில் இறங்கி இருந்தால், நமது விமானிக்கு இந்த சலுகை கிடைக்குமா? நம்பிக்கை இல்லாதவனுக்கு உதவுவது வீண் வேலை. இறங்க கூடாது கடலில் விழுந்து சாவு என்று சொல்லி இருக்கணும்.
தமிழ் நாடு அருகே இந்த சம்பவம் நடந்திருந்தால், அந்த விமானி விமானத்தை அங்கே இறக்கி இருக்கவே மாட்டார். ஏன் என்றால் அவருக்கு தெரியும் அங்குள்ள திமுக விமானத்தை திருடிவிடுவார்கள் என்று.
இது போன்ற அதி நவீன விமானங்கள் தொழில்நுட்ப ரகசியங்கள் அதிகம் உண்டு. ஆகவே கவனமாக செயல்படுகிறார்கள். ஆனால் இந்தியாவை உளவு பார்க்கவும் கூட அனுப்ப்பட்டும் கூட இருக்கலாம். எரிபொருள் தீர்ந்து விட்டது என்று நிச்சயப்படுத்திக்கொண்டு எரிபொருள் கொடுத்து அனுப்பலாம். இல்லை என்றால் விமானி விசாரிக்கப்பட வேண்டியவர் என்பதில் சந்தேகம் இல்லை.
கடமை தவறாத விமானி. பாராட்டுகிறேன் அந்த விமானியை.
இந்தியா விமானி இதேபோல நாற்காலி போட்டு அமெரிக்காவிலோ அல்லது பிரிட்டனியிலோ அமர்ந்து இருந்தால் அவரை கைது செய்து கொண்டு போயிருப்பார்கள். நமது சட்டத்தை மதிக்காத இந்த விமானியை சிறை செய்து இருக்க வேண்டும். அப்புறம் இந்த விமானம் எப்படி இந்தியா வான்வெளியில் நமது சம்மதம் இல்லாமல் 100 நாட்டிக்கல் மையிலுக்குள்ளே வந்தது ?
இருப்பது கேரளா என்பது அவருக்குத் தெரியும். காவலுக்கு நிற்பது தவறா?