வாசகர்கள் கருத்துகள் ( 1 )
கோர்ட் கோர்ட்டா போய் மன்னிப்புக் கேட்டுக் கொண்டு உள்ளாய். அவ்ளோ பயமா? அப்போ அரசியல் செய்யாமல் அவியல் செய்யலாமே?
ர ஷ்யாவிடம் இருந் து நம் நாடு கச்சா எண்ணெய் வாங் காது என்பதை அமெரிக்க அதிபர் டிரம்ப் எப்படி சொல்ல முடி யும்? இதை எப்படி பிரதமர் மோடி அனுமதித்தார்? நம் நாட்டை டிரம்ப் பலமுறை அவமதித்த பின்னரும் கூட, பிரதமர் அவருக்கு வாழ்த்து செய்திகளை அனுப்புகி றார். உண்மையில், டிரம்பை கண்டு மோ டி அஞ்சுகிறார். ராகுல் லோக்சபா எதிர்க்கட்சி தலைவர், காங்.,இது மோடியின் இந்தியா!
அமெரிக் க அதிபர் டொனால்டு டிரம்பை பார்த்து பிரதமர் நரேந்திர மோடி பயந்திருந்தால், 'மோடி ஒரு சிறந்த மனிதர்' என, அவர் சொல்லியிருக்க மாட்டார். இது ராஜிவின் இந்தியா அல்ல, மோடியின் இந்தி யா. இங்கு நம் நாட்டின் நலன்கள், ஒருபோதும் பண்டமாற்று மு றைக்கு உட்பட்டவை கிடையாது என்பதை நினைவில் கொள்ளுங்கள். அமித் மாள்வியா தலைவர், பா.ஜ., - ஐ.டி., பிரிவுராஜினாமா செய்ய வேண்டும்!
சபரிமலையில் தங்கம் மாயமான வி வகாரத்திற்கு பொறுப்பேற்று, கேரள தேவசம் போர்டு அமைச்சர் வாசவன் ராஜினாமா செய்ய வேண்டும். இல் லை என்றால், இது குறித்து விசாரிக்கும்படி சி.பி.ஐ., - அமலாக்கத் துறையிடம் நாங்கள் கோரிக்கை விடுப்போம். திருவிதாங்கூர் தேவசம் போர்டையும் மாநில அரசு கலைக்க வேண்டும். ராஜீவ் சந்திரசேகர் கேரள பா.ஜ., தலைவர்
கோர்ட் கோர்ட்டா போய் மன்னிப்புக் கேட்டுக் கொண்டு உள்ளாய். அவ்ளோ பயமா? அப்போ அரசியல் செய்யாமல் அவியல் செய்யலாமே?