நாட்டுப்புற நடனம்
'தினமலர்' நாளிதழ் சார்பில் சிவன், ராம்பிரசாத் மனோகர், மா.கருண், வீராணம் சு.முருகன் ஆகியோருக்கு, 'சோழர்கள் இன்று' என்ற புத்தகம் நினைவுப் பரிசாக வழங்கப்பட்டது. பள்ளி மாணவியர் பரத நாட்டியம் ஆடி அசத்தினர். பின்னர், 'சங்கே முழங்கு' என்ற தலைப்பில், நாட்டுப்புற நடனமாடி சிறுவர், சிறுமியர் தங்களது திறமையை வெளிப்படுத்தினர். பழைய புத்தகங்களை தானமாக வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கண்காட்சியில் இடம்பெற்ற ஸ்டால்கள், பதிப்பகங்களின் பெயர்கள் எண் வரிசையில் கொடுக்கப்பட்டுள்ளன.