உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / புற்றுநோய் பாதிப்பு : மாஜி கிரிக்கெட் வீரர் கெய்க்வாட் காலமானார்

புற்றுநோய் பாதிப்பு : மாஜி கிரிக்கெட் வீரர் கெய்க்வாட் காலமானார்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மும்பை: புற்று நோய்க்கு சிகிச்சை பெற்றுவந்த முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் அன்ஷுமன் கெய்க்வாட் கிசிச்சைபலனின்றி இன்று (ஜூலை 31) காலமானார்.பரோடாவைச் சேர்ந்த இந்திய அணியின் முன்னாள் வீரர் அன்ஷுமன் கெய்க்வாட், 71. கடந்த 1975-87ல் விளையாடினார். 40 டெஸ்ட்(1985 ரன்), 15 ஒருநாள் போட்டிகளில் (269 ரன்) பங்கேற்றார். ஓய்வுக்கு பின், இந்திய அணியின் தேர்வுக்குழு தலைவர், பயிற்சியாளராக இருந்தார். ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டு லண்டன் கிங்ஸ் காலேஜ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். . இவருக்கு இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) ரூ. 1 கோடி நிதியுதவி அறிவித்தது.இந்நிலையில் நோய் முற்றிய நிலையில் இன்று (ஜூலை 31) காலமனார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Subramanian
ஆக 01, 2024 07:39

அந்த காலத்து பிரபலமான கிரிக்கெட் வீரர். ஆழ்ந்த இரங்கல்கள். ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி


Senthoora
ஆக 01, 2024 06:48

ஆத்ம சாந்தியடைய பிரார்த்தனைகள். அந்தக்காலத்தில் ஒரு பிரபலமான கிரிக்கெட் வீரர். அப்போ வான்ஒலியில் நேரலையில் தான் கிரிக்கெட் வர்ணனை கேட்போம், முதலில் இவரின் பெயரை கேட்டதும், இங்கிலாந்து வீரர் என்று பலர் நினைத்தது, இவரை பெயர் அப்படி உச்சரிக்கப்பட்டது. பின்னாளில் தான் தெரிந்தது இந்தியர் என்று.


Shahulhameed Shahulhameed
ஆக 01, 2024 03:52

Rip


R Kay
ஜூலை 31, 2024 23:58

அன்னாரது ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன் May his soul Rest In Peace


மேலும் செய்திகள்









புதிய வீடியோ