வாசகர்கள் கருத்துகள் ( 18 )
கடந்த பத்தாண்டுகளில் நியமிக்கப்பட்ட ஆளுநர்களில் ஒன்றிரண்டு மோசம் என்றால் பரவாயில்லை, எல்லாமே இப்படித்தான் உள்ளது என்றால் தவறு மத்திய பாஜக அரசிடம் தான் உள்ளது!
எதிர்கட்சிகளின் ஸ்லீப்பர் செல்லாக செயல்பட்டவர்.
குற்றாச்சாட்டு உள்ள பிஜேபி எவனும் கோர்ட் போவது கிடையாது
லாலுவைப்போலத்தான் இவரும்... இதே நாடகத்தைக் கழக அரசியல்வாதிகளும் நடத்துவதுண்டு, நடத்தியிருக்கிறார்கள் .... இந்நிலையில் நாம் சீனாவுடன் போட்டியிடுகிறோம் ..... அதில் தவறில்லை ..... ஆனால் ஊழலுக்கெதிராக கடுமையான சட்டங்கள், அவற்றைச் செயல்படுத்தும் பங்கு இவையே ஒரு அல்லரசைத் தீர்மானிக்கின்றன ....
பாங்கு , வல்லரசை .....
Whomosoever it be if a criminal ge is initiated, unless effective immediate action is taken, such difficulties will definitely arise resulting in huge losses to the respective Governments. In our country court cases are delayed beyond tolerable limits to the extent of petitioners and defendants entire life span. Justice delayed is justice denied.
இந்த நாட்டில் நேர்மையானவர்களை ஒடுக்க எதையும் செய்வர்.பொது விநியோக திட்டத்தில் மொத்த சப்ளையில் நடக்கும் கூட்டு கொள்ளைக்கு உடந்தையாக இருந்து பொது மக்களுக்கு எடை குறைத்து வழங்கி அந்த கூட்டு கொள்ளையால் ஏற்பாடு இழப்பை சரிகட்டிக் கொள்ள வேண்டும் கூட்டு கொள்ளையர்களை எதிர்த்து போராடக் கூடாது என அந்த கொள்ளையில் பங்கு பெறும் அரசு அலுவலர்களை எதிர்த்து போராடியதால் பழி வாங்கும் விதத்தில் பனி நீக்கம் செய்ததோடு மேலும் பல குற்றங்களை செய்து கொண்டு என்னை உயிருடன் கொல்லும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.அவர்களுக்கு நீதிபதிகளும் உடந்தை.மொத்தத்தில் இந்நாட்டில் நேர்மையானவர்களுக்கு இடம் இல்லை.இப்படிப்பட்ட நிலையில் இந்தியா 2047 ல் எங்கிருந்து வளர்ந்த நாடாக ஆவது.எல்லாம் பித்தலாட்டம்.
ரத்த நாளம் துடிக்கிறது
ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்!
நீங்களோ ஒரு சுண்ட சோறு
ஐயகோ... கவர்னர் மீது எப்படி வழக்கு தொடரலாம். அவருக்கு இருக்கிற வானளாவிய அதிகாரம் முன்னே யாரும் அவரை கேள்வி கேட்க முடியாது அப்படின்னு ஒரு குரூப்பு இங்கே கெளம்பி வருமே... கொஞ்சம் கூட வெட்கமே இல்லாம...
மக்களில் திராவிடப் பதர் விரவியுள்ளது.
காஷ்மீரில் கவர்னராக ஆட்டம் போட்டார்
அண்ணாமலைக்கு தெரியுமா?