உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இந்தியாவை காக்கும் நான்கு தூண்கள்

இந்தியாவை காக்கும் நான்கு தூண்கள்

இந்திய வான்பரப்பை ஆகாஷ், பராக் 8, எம்.ஆர்., - எஸ்.ஏ.எம்., ஸ்பைடர் ஆகிய நான்கு வான் பாதுகாப்பு அமைப்புகள் 24 மணி நேரமும் பாதுகாக்கின்றன. இவற்றில் ரேடார், ஏவுகணைகள், விமானத்தை தாக்கும் துப்பாக்கிகள், கட்டுப்பாடு அமைப்புகள் உள்ளன. இதை பயன்படுத்தி பாகிஸ்தானின் ட்ரோன்கள், ஏவுகணைகளை இந்தியா தாக்கி அழிக்கிறது.

ஆகாஷ்

துாரம் : 25 - 30 கி.மீ.,https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=is4qizvr&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0உயரம் : 18 கி.மீ.,வேகம் : மணிக்கு 3,500 கி.மீ.,துல்லியம் : ஒரே நேரத்தில் 12 இலக்குகளை தாக்கும்கவரேஜ் : 2,000 சதுர கி.மீ., பரப்பை பாதுகாக்கும்தயாரிப்பு : டி.ஆர்.டி.ஓ., - இந்தியா

ஸ்பைடர்

துாரம் : 15 - 80 கி.மீ.,உயரம் : 10 - 18 கி.மீ.,வேகம் : மணிக்கு 5,000 கி.மீ.,துல்லியம் : ஒரே நேரத்தில் 24 இலக்குகளை தாக்கும்கவரேஜ் : 1,000 சதுர கி.மீ.,தயாரிப்பு : இஸ்ரேல்

பராக் 8

துாரம் : 100 கி.மீ.,உயரம் : 10 அடி - 16 கி.மீ.,வேகம் : மணிக்கு 2,500 கி.மீ.,துல்லியம் : ஒரே நேரத்தில் 12 இலக்குகளை தாக்கும்கவரேஜ் : 5,000 சதுர கி.மீ., பரப்பை பாதுகாக்கும்தயாரிப்பு : டி.ஆர்.டி.ஓ., - இந்தியா, இஸ்ரேல்

எம்.ஆர்., - எஸ்.ஏ.எம்.,

நிலத்திலிருந்து வான்பரப்பை பாதுகாக்கும் பராக் 8 ன் மற்றொரு வகையே எம்.ஆர்., - எஸ்.ஏ.எம்.,துாரம் : 70 - 100 கி.மீ.,உயரம் : 20 கி.மீ.,வேகம் : மணிக்கு 3,700 கி.மீ.,துல்லியம் : ஒரே நேரத்தில் 12 இலக்குகளை தாக்கும்கவரேஜ் : 7,000 சதுர கி.மீ., பரப்பை பாதுகாக்கும்தயாரிப்பு : டி.ஆர்.டி.ஓ., - இந்தியா, இஸ்ரேல்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Elangovan A
மே 10, 2025 23:19

இந்திய விஞ்ஞானிகளின் கடினமான உழைப்பின் மூலம் உருவான வான் தடுப்புகள் எப்படி நம் மக்களை எதிரிகளிடமிருந்து பாதுகாத்தது என்பதை நேரில் பார்த்தேன். இந்திய விஞ்ஞானிகளுக்கு மனமார்ந்த நன்றிகள்


Harindra Prasad R
மே 10, 2025 11:17

வெற்றி நமதே ஜெய் ஹிந்த் ஜெய் ஹிந்த்


NALAM VIRUMBI
மே 10, 2025 11:00

இந்தியாவின் வல்லமையை எதிரிகளான பாகிஸ்தான் மற்றும் சீனா உணர்ந்திருக்கும். நமது பிரார்த்தனை எல்லாம் விரைவில் பாகிஸ்தான் ஒழிக்கப்படவேண்டும் என்பதே . சத்ய மேவ ஜயதே


ஸ்ரீனிவாசன் ராமஸ்வாமி
மே 10, 2025 09:28

ஜெய்ஹிந்த்.


S.L.Narasimman
மே 10, 2025 07:35

நவீன தளவாடங்களை நமது நாட்டிலேயே தயாரித்த DRDO க்கு சிரம் தாழ்ந்த வணக்கம். தலை நிமிர்ந்து பாராட்டுக்கள்


Barakat Ali
மே 10, 2025 07:14

இந்தியாவுக்கு ஏகன் வெற்றியைக் கொடுக்கட்டும் ..... மிக விரைவில் ......


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை