வாசகர்கள் கருத்துகள் ( 8 )
அவர்கள் கொடியவர்களாக இருக்கலாம் ஆனாலும் அவர்களை கட்டு படுத்தும் அதிகாரததை அமெரிக்கா கூட்டளிகளுக்கு அளித்தது யார்
அவர்களால் முடியாது என்று சொல்ல இவர்கள் யார் ?? ......ஒரு நாட்டின் இறையாண்மையை இன்னொரு நாடு மதிக்காதபோது அவர்களும் மதிக்க வேண்டிய தேவை இல்லை
பொதுவாக எந்த ஒரு முஸ்லிம் நாடும் அணுஆயுதம் தயாரிக்க கூடாது. ரகசியமாக தயார் செய்வது தெரிந்தால் அமெரிக்கா உடனடியாக அழிக்க வேண்டும்.
நானும் அதுதான் சொல்கிறேன்
ஏகலைவன் எந்த அஸ்திர சாஸ்திரங்களும் கற்று கொள்ள கூடாது அதையும் மீறி கற்று கொண்டால் கட்டை விரலை குரு தட்சணையாக கேட்போம்.... பாரதம். கட்டை விரலை கேட்டால் கட்டையால் அடிப்போம்.. நன்றி பகுத்தறிவு
No Details where the Meeting happen ? When the discussion happen ?
1. Iran supported Pakistan and supplied weapons to Pak Army in wars against India 2. Iran supported Pakistan on Kashmir many times 3. Iran targeted India on CAA and Abrogation of Article 370 in J&K 4. Iran's supreme leader Ayatollah Khamenei blamed Hindus for Delhi riots in 2020. Iran will never be Indias friend. Its just a business partner for energy needs. So Bharat stands with Israel.
ஈரான் அணு ஆயுதம் மட்டுமல்ல, நீண்ட தூர ஏவுகணைகள் கூட வைத்து இருக்க கூடாது. இருந்தால் மேற்காசிய நாடுகளுக்கு ஆபத்து. அது போல் ஆசியா நாடுகளுக்கு ஆபத்தை தவிர்க்க, பாகிஸ்தான் அணு ஆயுதங்களை சர்வதேச அமைப்பிடம் ஒப்படைக்க வேண்டும். அது வரை கடன் கொடுக்க கூடாது. பொருளாதார தடை விதிக்க வேண்டும். ஆக்கிரமிப்பு பகுதிகளை தீவிர வாதிகள் மிகவும் விரும்புவர்.