வாசகர்கள் கருத்துகள் ( 16 )
தர்மத்தில் டி. என். ஏ எங்கே வந்துச்சு?
ஓசி சோறு அப்பாவி அறிவுக்கு இது எட்டாது
மறுபடியும் பிறப்பு சார்ந்த DNA விஷயத்துல நுழையாதீங்க. பகவத்கீதையில் வியாசர் உயர்ந்த கருத்துக்களை சொல்லி இருக்கார் தான். அதற்காக இரண்டு இதிகாசத்தை மட்டும் ஓவராக தூக்கி பிடிக்காதீங்க. ஒவ்வொரு மொழியிலும் அறம் கற்பிக்கும் நூல்கள் பல பல உண்டு. பதினெண் கீழ்கணக்கு மற்றும் எட்டுத்தொகை கூறாத தர்மமா?
ஐயா எல்லாம் சரி உங்கள் இயக்கம் ஒரு மக்களை ஜாதிவ்வாரி பிரிக்கும் இயக்கம் என்ற ஒரு கருத்து நிலவுகிறதே அது சரிதானா ?கீழ் ஜாதி என்று மக்களை வகைப்படுத்தி அவர்களின் எல்லாம் கோவில்களுக்குள் பிரார்த்தனை செய்யவிடுவதில்லை என்றும் ,அதனால்தான் ஏழைமையிலும் ,வறுமையிலும் இருக்கும் ஹிந்துக்கள் எல்லாம் மற்ற மதங்களுக்கு ,மனிதநேயம் கருதி மாறுக்கின்றார்கள் என்ற கருத்துக்கு உங்கள் பதில் என்ன ?எப்போது ஜாதிகள் ஏதும் உங்கள் இயக்கத்தில் இல்லை என்றும் ,ஒரு பட்டியலினத்தவரையோ ,அல்லது ஒரு சமூகத்தில் கீழானவர்கள் என்பவர்களை உங்கள் இயக்கத்தின் தலைமை பதவிக்கு அமர்த்தபோகிண்றீர்கள் என்று கூறினால் நன்மை பயக்கும் .அதுதான் தர்மம் என்பதாகும் .தர்மம் இல்லாமல் தர்ம பேச்சையெல்லாம் மக்கள் மனதில் ஏறாது
தர்மம் என்பது விதி. உதாரணம் புவியீர்ப்பு என்பது விதி. எல்லா வினைக்கும் எதிர்வினை உண்டு என்பது விதி. சக்தி energy அழியாதது ஆனால் தன்மை மாறக்கூடியது மாற்றப்படக்கூடியது என்பது விதி. இது உலக பொது தர்மம். ஆனால் விதியை மதியால் மாற்றலாம் என்பது அறிவு. அது பகுத்தறிவு. இந்த அறிவு பகுத்தறிவு, விதியோடு சேரும்போது அது வாழ்வுக்கு நல்வழி ஆகிறது. அதுவே ஆன்மீகத்தில் நல்தர்மம் ஆகிறது. அறிவு கலந்த விதிதான் இந்த புதுயுகத்தில் தர்மமாகிறது. இது உலகனைத்துக்கும் பொருந்தும். மரபணு மாற்றம் பெற்ற விதிதான் இப்போதைய தர்மம். அதில் சமத்துவமும் சகோதரத்துவமும் இருக்கிறது. அது மெல்ல மலர்கிறது. மணம் வீசுகிறது. இப்போது உலக மக்கள் அனைவரிடமும் இந்த மரபணு மாறிய புது தர்மம் இருக்கிறது. அது நிலைக்கும். பழையன கழிந்து புதியன மலரும். அதை வாழ்த்தி வரவேற்போம்.
விஷமத்தையே கற்பிக்க வேண்டும் என்று ஒரு இயக்கம் முடிவு பண்ணி செயல்படுகிறது. இவர்களுடைய கற்பனைகள் எல்லாம் நோபல் பரிசு கிடைத்தால் நம் இந்தியா ஆயிரக்கணக்கான நோபல் பரிசுகளை வாங்கிவிடும்.
அண்ணாமலைக்கு கொள்கை என்று ஒன்று இருக்கா? 21 ம் பக்கம் என்று வெளியுலகுக்கு தெரியும் படி எடுத்துடைத்தவரே அவர் தான்.. நல்ல விஷயம் தான்.. ஆனால் திடீரென த பெ ரை புகழும் படி அப்படி த பெ என்ன நல்லது செய்து விட்டார்?
பெரியார் செய்த நல்ல காரியங்களினால் தான் தமிழகம் சுயமரியாதை சுடராக தனித்து நிற்கிறது. தமிழன் என்றோர் இனமுண்டு தனியே அவர்க்கு ஓர் குணமுண்டு. இன்றும் இந்த புண்ணியதேசத்தில் சக மனிதரை மதிக்க தெரியாத மாக்கள் பலருண்டு ஆனால் தமிழகம் பண்பட்ட நல்ல நிலமாக இருக்க பெ இந்த நிலத்தை உழுது சரி செய்த முன்னேத்தி ஏர் என்பதுதான் காரணம் ??
சுள்ளான் தமிழர்கள் காட்டுமிராண்டியகள் என்று சொன்னவரும் பெரியார் தானே
அண்ணாமலை அவர்கள் சுயநலவாதிதான். என்ன கஷ்டம் வந்தாலும் பிஜேபி கட்சியை விட்டு விலகி இருக்க கூடாது. அண்ணாமலையை முழுமையாக நம்பினேன் பிஜேபி கட்சியில் இருக்கும் வரை. லண்டன் போயி வந்தார். யார் அவர் மனதை மாற்றினார்கள் என்பது தெரியவில்லை. தனி கட்சியாக சாதிக்க முடியாது. இன்னும் காலம் இருக்கிறது பிஜேபி அன்புடன் வரவேற்கும். வாழ்க வளமுடன்.
அவர் ஒன்றும் தனி கட்சி இல்லை. பொறுத்திருந்து பாருங்கள்.
புது டில்லியில் பதினாறு வயதுச் சிறுமி கொடூரமாகக் கொலை செய்யப்பட்டு உள்ளாரே ? கொலைகாரர்கள் மரபணு? இந்த வெட்டிப் பேச்சை விடுத்து இம்மாதிரி குற்றம் செய்தவர்கள் மூன்று மாதங்களுக்குள் மரண தண்டனை பெரும்படி உங்கள் மரபணுக்களை மாற்றிக்கொள்ளுங்களேன்.
ஏலே naranam இந்த செய்திக்கும் உன் கருத்துக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கா?
அருமை. மரபணு சொல்லும் என்பதே உண்மை. அவர்களின் செயல் சொல்லுகிறதே.
மரபணுவில் இருக்கும் தர்மம் நமக்கு வழிகாட்டுகிறது: ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பேச்சு. ஹி...ஹி...ஹி...ஆனால் அதே ஆர்எஸ்எஸ் திறமைக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் அண்ணாமலை மாதிரியான ஆட்களை ஓரம் கட்டிவிட்டு மக்கள் செல்வாக்கு கொஞ்சமும் இல்லாத நிர்மலா சீதாராமன், தமிழக பாஜக மற்றும் தமிழக அரசியலின் தவிக்க இயலாத அரசியல் சாணக்கியர் ஹி...ஹி...ஹி...ஆடிட்டர் குருமூர்த்தி போன்றவர்களின் பேச்சை கேட்டு தன் தலையில் தானே மண்ணை போட்டுக்கொள்ளும். விளங்கிடும் தமிழக பாஜகவின் எதிர்காலம்.
அண்ணாமலை நான் முன்பே பதிவிட்டது போல சுயமரியாதையுடன் சமூக நீதி பாதையில் பயணிக்க தொடங்கி விட்டார் இனி எல்லாம் நல்லது நடக்கும்.. தியாகு அண்ணாமலை மீது நம்பிக்கை வைத்து உடன் இருப்பீரா??