மேலும் செய்திகள்
கிறிஸ்துமஸ் பண்டிகை 'ஸ்டார்' விற்பனை ஜோர்
17-Dec-2024
ஆதரவற்றோருக்கு பரிசு� கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, பெங்களூரு திவ்யஜோதி பவுண்டேஷன் சார்பில் ஏழை, எளிய மாணவர்கள், பெற்றோரை இழந்த பிள்ளைகள், மாற்றுத்திறனாளிகள், கணவரை இழந்த பெண்களுக்கு தேவையான பொருட்களை, பவுண்டேஷன் தலைவர் அருள்தாஸ், செயலர் சம்பத்குமார், அருட்தந்தை ரூபன், கவர்னர் அலுவலக புகைப்பட கலைஞர் ஆஞ்சி டோனி ஆகியோர் வழங்கினர்.� உற்சாகமாக கிறிஸ்துமஸ் கொண்டாடிய குழந்தைகள். இடம்: துாய ஆரோக்கிய அன்னை பேராலயம், சிவாஜிநகர்.
17-Dec-2024