உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / டில்லியில் அவசரக் கூட்டம்

டில்லியில் அவசரக் கூட்டம்

புதுடில்லி : ஜன் லோக்பால் மசோதா குறித்த விவாதம் நாளை பார்லிமென்டில் நடைபெற உள்ள நிலையில், நார்த் பிளாக் கட்டிடத்தில் அவசரக் கூட்டம் நடைபெற்றது. பிரணாப் முகர்ஜி, கபில் சிபல், விலாஸ்ராவ் தேஷ்முக், சந்தீப் தீக்ஷித் உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர். விவாதத்தின் போது எடுத்துக்கொள்ள வேண்டிய விசயங்கள் குறித்து இதில் விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ