உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / குஜராத் கவர்னருக்கு மஹாராஷ்டிரா கவர்னராக கூடுதல் பொறுப்பு

குஜராத் கவர்னருக்கு மஹாராஷ்டிரா கவர்னராக கூடுதல் பொறுப்பு

மும்பை: குஜராத் கவர்னர் ஆச்சாரிய தேவவிரத் மஹாராஷ்டிரா கவர்னராக கூடுதல் பொறுப்பேற்றார்.மஹாராஷ்டிரா கவர்னராக இருந்த சி.பி. ராதாகிருஷ்ணன் நடந்து முடிந்த துணை ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார். நாட்டின் 15வது துணை ஜனாதிபதியாக நாளை ( செப்.12) பதவியேற்க உள்ளார்.அவர் வகித்த கவர்னர் பதவி, கூடுதல் பொறுப்பாக குஜராத் கவர்னர் ஆச்சார்யா தேவவிரத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை ஜனாதிபதி திரவுபதி முர்மு வெளியிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ