வாசகர்கள் கருத்துகள் ( 5 )
இந்தியாவுல ட்ரம்ப் ஓட்டல்ஸ் கட்ட அனுமதி குடுப்பாங்க. விசா ப்ராப்ளம் ஓடியே போயிரும். ட்ரம்ப் ஒரு திறமையான வணிகர்.
இந்தியாவுல ட்ரம்ப் ஓட்டல்ஸ் கட்ட அனுமதி குடுப்பாங்க. விசா ப்ராப்ளம் ஓடியே போயிரும். ட்ரம்ப் ஒரு திறமையான வணிகர்.
சாதக பாதகங்கள் பைடன் ஆட்சியை விட அதிகமாகவே இருக்கும். இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டில் மாற்றம் வரும். எச்1பி விசா வைத்து விளையாட்டுக்காட்ட முடியாது.
H 1பி விசா மட்டுமல்ல கணவர் H 1பி விசாவில் அமெரிக்காவில் இருந்தால் மனைவியும் அங்கு பணி புரியலாம் என்ற விதியும் பிரச்சனைதான்
"இந்தியாவில் இருந்து ஏற்றுமதி ஆகும் ஆட்டோமொபைல், ஜவுளி மற்றும் மருந்து பொருட்களுக்கு அதிக வரி விதிக்கப்படலாம்" என்றொரு நிலை வந்தால், இந்தியாவிலேயே தயாராகும் ஜவுளி மற்றும் சித்த மருந்து பொருட்களை ஏற்றுமதி செய்யும் சிறு குறு வணிகர்களுக்கு மத்திய மாநில அரசுகள் தங்கள் பங்கு வரிகளைக் குறைத்து ஏற்றுமதியைப் பெருக்க முயற்சிக்க வேண்டும் . பிற நாட்டார் இங்கு வந்து தொடங்கும் தொழில் அவர்களுக்கு ஆதாயம் தருவதால்தான் இங்கு தொடங்கப்பட்டுள்ளது என்பதால் அதற்கு வரிவிலக்கு அவசியமல்ல ஆனால் அவர்கள் இந்த நாட்டை விட்டு வெளியேறுமுன் நாமே அவற்றை இங்கே தயாரிக்க ஏற்ற சூழலை அரசுகள் உருவாக்க வேண்டும்