இன்று 11 மாவட்டம், நாளை 9 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை
சென்னை: தமிழகத்தில் இன்று (நவம்பர் 23) 11 மாவட்டங்கள், நாளை (நவம்பர் 24) 9 மாவட்டங்களுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.இன்று (நவம்பர் 23) கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:* சென்னை* திருவள்ளூர்* காஞ்சிபுரம்* செங்கல்பட்டு* ராணிப்பேட்டை* விழுப்புரம்* கடலூர்* மயிலாடுதுறை* தஞ்சாவூர்* திருவாரூர்* நாகைநாளை (நவம்பர் 24) கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:* கடலூர்* மயிலாடுதுறை* தஞ்சாவூர்* திருவாரூர்* நாகை * புதுக்கோட்டை* சிவகங்கை* ராமநாதபுரம்* தூத்துக்குடிஇவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.