வாசகர்கள் கருத்துகள் ( 4 )
ஏர்டெல் சேவை மிகவும் மோசம். 5g என காட்டினாலும் 4g data கழிந்து விடுகிறது. அதிகமான 5g tower illai...Plan rate அதிகம். Jio எவ்வளவோ மேல்...
மத்தியில் 2014 இல் பிஜேபி பதவி ஏற்ற பிறகு இணையதள டேட்டா சேவைக்கு வசூலிக்கப்படும் கட்டணம் பெருமளவு குறைக்கப்பட்டது. ஆனால் தற்போது மீண்டும் மிக அதிக கட்டணம் வசூலிக்க படுகிறது. TRAI ஏதாவது செய்து கட்டணத்தை குறைத்தால் நல்லது. இல்லையெனில், இணையதள வேகம் என்ன அதிகமாக செய்தாலும் நுகர்வோருக்கு பயன் இல்லை.
இது முதலில் பிஎஸ்என்எல் நிறுவனத்துடன் போடப்பட்ட ஒப்பந்தம் இப்பொழுது பணம் மற்றும் பதவி விளையாடி இருக்கிறது போல.
என்ன தான் பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு மத்திய அரசு ஊக்கப் படுத்தி நிதி கொடுத்தாலும் பிஎஸ்என்எல் ஊழியர்கள் ஒத்துழைப்பது இல்லை. அவர்கள் சுக ஜீவனவாசிகள் ஆகிவிடுவார்கள். அதுவே போஸ்ட் ஆஃபீஸ் பாருங்கள் அழிந்து இழுத்து மூட வேண்டிய நிலையில் இருந்தது தற்போது மத்திய அரசோடு அந்நிறுவன ஊழியர்கள் பெருமளவு ஒத்துழைப்பு கொடுத்து புதிய கிளைகள் கூட திறக்க வேண்டிய அளவிற்கு வளர்ந்து விட்டது. பிஎஸ்என்எல் ஊழியர்கள் தலை முதல் கால் வரை மத்திய அரசின் நிர்வாகத்தோடு ஒத்துழைக்கா விட்டால் பீபிஎல் ஏர்செல் போல இழுத்து மூட வேண்டியதுதான்.