உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 15 சதவீதம் சரிவை கண்ட ஹிந்து மக்கள் தொகை: சம்பல் வன்முறை விசாரணை அறிக்கையில் அதிர்ச்சி

15 சதவீதம் சரிவை கண்ட ஹிந்து மக்கள் தொகை: சம்பல் வன்முறை விசாரணை அறிக்கையில் அதிர்ச்சி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

லக்னோ: சுதந்திரத்திற்கு பின்னர் உத்தரபிரதேச மாநிலம் சம்பலில் ஹிந்து மக்கள் தொகை, 15 சதவீதம் சரிவை கண்டுள்ளதாக, 2024- சம்பல் வன்முறை குறித்த குழு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.சம்பல் வன்முறையை விசாரிக்க, ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி தேவேந்திர அரோரா தலைமையில், முன்னாள் ஐபிஎஸ் அதிகாரிகள் ஏ.கே. ஜெயின் மற்றும் அமித் பிரசாத் உறுப்பினர்களாக மூன்று பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது.இந்த விசாரணைக்குழு, தனது அறிக்கையை உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்திடம் சமர்ப்பித்துள்ளது. 450 பக்கங்களைக் கொண்ட இந்த அறிக்கை, நவம்பர் 24, 2024 மோதல்களை மட்டுமல்ல, சம்பலில் நடந்த கலவரங்களின் வரலாறு, சுதந்திரத்திற்குப் பிறகு ஏற்பட்ட மக்கள்தொகை மாற்றங்கள் மற்றும் வகுப்புவாத அரசியலின் பங்கு ஆகியவற்றையும் உள்ளடக்கி குறிப்பிடப்பட்டிருந்தது.விசாரணைக்குழு அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:1947 முதல் இப்பகுதியில் ஹிந்து மக்கள் தொகையில் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்பட்டுள்ளது. சுதந்திரத்தின் போது, ​​சம்பல் நகராட்சிப் பகுதியில் ஹிந்துக்கள் 45 சதவீதம் பேர் இருந்தனர். அது தற்போது15 லிருந்து 20 சதவீதமாக சரிந்துள்ளது. சுதந்திரத்தின்போது, 55 சதவீதமாக இருந்த முஸ்லிம்கள், தற்போது 85 சதவீதம் பேர் உள்ளனர்.1947 முதல் சம்பல் 15 கலவரங்களைக் கண்டுள்ளது, இதில் 1948, 1953, 1958, 1962, 1976, 1978, 1980, 1990, 1992, 1995, 2001 மற்றும் 2019 ஆகியவை அடங்கும்.சம்பலில் ஒரு காலத்தில் 68 புனித யாத்திரைத் தலங்களும் 19 புனித கிணறுகளும் இருந்ததாகவும், அவற்றில் பல காலப்போக்கில் ஆக்கிரமிக்கப்பட்டது.யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசாங்கம் அவற்றை மீண்டும் கட்டுவதற்கான திட்டத்தைத் தொடங்கியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

vee srikanth
செப் 04, 2025 18:12

சம்பல் என்று சொன்னாலே கொள்ளையர்கள் தான் ஞாபத்திற்கு வருகிறது


ManiMurugan Murugan
ஆக 28, 2025 23:17

அருமை


திகழும் ஓவியன், Ajax Ontario
ஆக 28, 2025 22:26

அப்போ சிறுபான்மையினர் அப்படினா நிஜமாகவே யாரு? ஓட்டு திருடர்கள் மாதிரி எங்கள் வரிப்பணத்தை காலம் காலமாக திருடும் கூட்டம்


பாரதன்
ஆக 29, 2025 12:19

அமைதி கும்பலை சிறுபான்மை என்று ஏற்க முடியாது. அது வன்முறை கும்பல். உலக அளவில் பல நாடுகளில் வன்முறை சம்பவங்களுக்கு இந்த கும்பல் தான் காரணம். சிறுபான்மை என்பதை நீக்க வேண்டும்.


Iyer
ஆக 28, 2025 21:13

ஹிந்துக்கள் மற்றும் ஹிந்துமதத்தை சார்ந்த சீக்கியர், பவுத்தர், ஜைனர் களுக்கு மட்டும் ஓட்டுரிமை கொடுத்து மற்ற எல்லா மதத்தினரின் வோட்டுரிமையை பறித்தல் அவசியம்.


Rajendra kumar
ஆக 28, 2025 20:36

இஸ்லாமியர் 30% மேல் போனாலே அங்கு வேறு மதத்தவர் வசிக்க முடியாது என்பது அனுபவ பூர்வ உண்மை.


N Sasikumar Yadhav
ஆக 28, 2025 20:35

பாரதம் முழுவதும் சோதனை செய்தால் தெரிய வரும் . இந்துக்களின் மக்கள் தொகை படிபடியாக குறைவதை பற்றி


V RAMASWAMY
ஆக 28, 2025 18:47

High time Hindu population increased.


Ganapathy
ஆக 28, 2025 18:35

இந்த லட்சணத்துல ஹிந்துத்துவாதான் ஜாதி மத மாற்றத்திற்கு காரணம்னு புளுகும் இண்டி கூட்டணி.


K V Ramadoss
ஆக 28, 2025 20:17

இவர்களை முதலில் அடித்துத் துரத்த வேண்டும்....