வாசகர்கள் கருத்துகள் ( 17 )
Now only wake-up Mr. Rahul Ghandhiji more than five year Modi Government corruption in the voting machine . Hacking
கைப்பை போய் இப்போ டீ ஷர்ட். கேவலம்...இவங்கதான் நாட்டை காப்பாற்றும் தேவர்கள்
இவர்கள் குடும்பமே இப்படித்தானா ஏமாற்றி திருட்டுத்தனம் செய்து தேச துரோகிகளாக இருந்து பிழைக்க வேண்டுமா
மொத்ததில் அந்த குடும்பமே திருட்டு குடும்பம்
தேர்தல் கமிஷன்:> வரைவு வாக்காளர் பட்டியலில் ஏற்பட்ட சிறு தவறு காரணமாக வயது தவறாக அச்சிடப்பட்டுள்ளது. அந்த வாக்காளரின் வயது, 35 தான்.... சரி அதுல அவங்க அப்பா பேரு sdsfghj என்று இருக்கிறதே, கீ போர்டில் விரல்களை ஒடவிட்ட இதுவும் சிறு தவறா?? பலபேருக்கு அப்பா பெயர் இப்படித்தான் இருக்கு இதுவும் சிறு தவறா?? பலபேருக்கு வீட்டு எண் 0 00 000 இப்படித்தான் இருக்கு இதுவும் சிறு தவறா??
காங்கரஸ் என்ற போர்வையில் ஒளிந்து கொண்டு நம் விரோதி நாடுகளுடன் கை குலுக்கும் துரோக அயோக்கிய கும்பல்
காசுக்காக தானே இந்த காரியத்தை பண்ண? இப்போ ஏன் புடிக்கல?
"வாக்காளர் பட்டியல் விவரங்களில் முரண்பாடு உள்ளது" - மிண்டா தேவி 124 . - இவர் கூட தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் பட்டியல் பிராடு என்று தான் சொல்கிறார். இதை தலைப்பாக பட்டிருக்க வேண்டியது தானே?
இந்தி கூட்டணி திருந்த வாய்ப்பே இல்லை.