வாசகர்கள் கருத்துகள் ( 2 )
முதல்ல யாருக்கு உரிமை இருக்கிறது இல்லை என்பதை கூற முதலில் உங்களுக்கு எந்த உரிமையும் இல்லை தார்மீக உரிமை கூட கிடையாதே...சும்மா அடுத்தவன் என்ன செய்கிறான் என்று பார்ப்பதை விட உன் மாநிலத்தை முன்னேற்ற பாதையில் கொண்டு செல். கொல்ல பட்ட காஷ்மீர் பண்டிட்களிடம் மண்டி போட்டு மன்னிப்பு கேள். அவர்களின் உரிமையை மறுபடியும் உறுதி செய். உங்களைப் போன்றவர்கள் வெளி நாட்டு தீவிரவாதிகளை விட கொடூரமானவர்கள் ...
மகா மாயாவதிக்கு அம்பேத்கார் அவர்களை தோற்கடித்த கட்சி காங்ரஸ் என்பதை மறந்து விட்டு இப்போ இந்த அறிக்கை...