உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தவறான சிகிச்சை: துணை கலெக்டர் உயிரிழப்பு

தவறான சிகிச்சை: துணை கலெக்டர் உயிரிழப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஜெய்ப்பூர்: அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ராஜஸ்தானைச் சேர்ந்த துணை கலெக்டருக்கு கூடுதல் மயக்க மருந்து தந்ததால், அவர் இறந்ததாக உறவினர்கள் போராட்டம் நடத்தினர். ராஜஸ்தான் மாநிலம், ஜோத்பூரின் துணை கலெக்டராக இருந்தவர் பிரியங்கா பிஷ்னோய், 33. இவருக்கு சமீபத்தில் ஜோத்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் கர்பப்பை அறுவை சிகிச்சை நடந்தது.அதன்பின் இவரின் உடல்நிலை மோசமானதால், மேல்சிகிச்சைக்காக குஜராத் மாநிலம் ஆமதாபாதில் உள்ள வேறொரு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு கோமா நிலைக்குச் சென்ற அவர், நேற்று உயிரிழந்தார். ஜோத்பூர் மருத்துவமனையில் அறுவை சிகிச்சையின்போது அளவுக்கு அதிகமாக மயக்க மருந்து கொடுத்ததால் தான், பிரியங்கா உயிரிழந்தார் என உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் பிஷ்னோய் சமுதாய மக்களும் பங்கேற்றனர். மருத்துவமனை நிர்வாகம் மீது விசாரணைக்குப் பின் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் கூறியதும், அனைவரும் கலைந்து சென்றனர்.இதையடுத்து துணை கலெக்டர் இறப்பு குறித்து விசாரிக்க ஐந்து நபர் கொண்ட விசாரணைக் குழு அமைத்து ஜோத்பூர் கலெக்டர் உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 28 )

Nallavan
செப் 26, 2024 15:00

உயர்ந்தவான் என்பதை கட்டிக்கொள்ளவே பெயருக்கு பின்னால் போடுவது.


Velan Iyengaar
செப் 20, 2024 19:00

சில பல காரணத்துக்கு பெயரை மாத்திக்கிட்ட .....இத ஒளரது பரக்கத் அலி ... ஹா ஹா ஹா ... இதைவிட பெரிய நகைமுரண் உலகத்தில் எதுவும் இருக்குமா ??? இவன் என்ன கருமாந்திரத்துக்கு மூர்க்க பெயரை வைத்துக்கொண்டு இருக்கிறான் ???


vijay
செப் 23, 2024 17:14

நீயே போலி பெயரில் ஒளிந்துகொண்டு கருத்து போடுற. நீ என்ன "கேச" காரணத்துக்கு அப்படி போலி ஐ.டி.யில் இங்கு வந்து ஹிந்துக்களுக்கு, நம்பிக்கைக்கு எதிரா பேசுறஅதாவது எழுதுறன்னு கேக்கறேன். உன்னை எவ்வளோ கழுவி ஊற்றினாலும் சூடு சொரணை வராமல், அதே அடுத்தவன் ஜாதி பெயரில் எழுதறியே, உனக்கு வெக்கம் வேலாத்தா, சூடு சூலாயுதம், மானம் மங்காத்தா, சொரணை இதெல்லாம் இருக்கா?. அப்படி கொஞ்சமாவது சூடு, சொரணை இருந்தான் அவன் மனுஷன், நீ எப்படி?.


Natchimuthu Chithiraisamy
செப் 20, 2024 18:22

மக்கள் புழு பூச்சிகள் தான். ஆளுமைக்காரர்களுக்கும் பணக்கார வியாபாரிகளுக்கும்


Ramesh Kumar
செப் 20, 2024 15:47

Deputy collector has not been protected by health dept. The situation of common man is a big question mark


R Ravikumar
செப் 20, 2024 13:24

சார் கம்யூனிஸ்ட் வாழ் அய்யயங்கார் போலயே இல்ல டூப்ளிகேட் id யா ?


RAMAKRISHNAN NATESAN
செப் 20, 2024 14:24

அய்யய்யய்யங்கார் கூட பாஜகவை, ஆர் எஸ் எஸ் ஐ, ஹிந்துத்வாவை எதிர்க்கிறார் என்று காட்டுவதற்காக அந்த ஐடி .....


Velan Iyengaar
செப் 20, 2024 10:18

எல்லா இடத்திலேயும் ராமராஜ்ஜியம் தான்


s sambath kumar
செப் 20, 2024 11:26

கொஞ்சம் அறிவோடு கமெண்ட் பண்ணுங்க. டாக்டர் பண்ற தப்புக்கு ராமரை ஏன் வம்புக்கு இழுக்குறீங்க. பேருக்கு பின்னால உங்க ஜாதியை ஏன் போடுறீங்க இங்கே கமெண்ட் பண்ற யாரும் ஜாதியை போடுறது இல்லை. நீங்க ஒரு கம்யூனிட்டியை கேவலப் படுத்திற மாதிரி தோணுது. உங்க கமெண்ட் அப்படி. முடிஞ்சா திருத்திக்கங்க


Velan Iyengaar
செப் 20, 2024 11:57

மீதி எல்லா இடத்திலும் திராவிட அரசியலை இழுக்கும்போது மட்டும் உங்களுக்கு உறுத்தவே உறுத்தாதா ?? இப்படி பொங்குறீங்க இதுக்கு மட்டும் ???


Velan Iyengaar
செப் 20, 2024 12:04

கொல்கத்தா வில் மட்டும் டாக்டர் குறித்த செய்திகளை எந்த கண்ணோட்டத்தில் அணுகினீர்கள் ???


Balaji Gopalan
செப் 20, 2024 13:15

நீ வேலன் அய்யங்கார் என்ற பெயரில் ஒளிந்து கொண்டு இருக்கும் ஒரு உடன் பிறப்பு ,, ஏன் என்றால் வைஷணவ சம்பிரதாயத்தில் பிறந்தவர் முருக பெருமான் பெயரான வேலன் என்று பெயர் வைக்க மாட்டோம் ..


Velan Iyengaar
செப் 20, 2024 14:06

கண்டு பிடித்துவிட்டார் .. இது போலி பெயர் என்று . வைஷ்னவ சம்பிரதாயத்தில் முருகரின் இடம் என்ன ?? முருகன் ஹிந்து இல்லயா ?? அப்போ வைஷ்வன் சம்ப்ரதாயம் ஹிந்து சம்பிரதாயத்தில் இருந்து எப்படி வேறுபட்டது ?? ரெண்டும் ஒன்று இல்லையா ???அப்போ ஹிந்து என்று ஊரை எதுக்கு ஏமாற்றுகிறீர்கள் ??? வைஷ்ணவ சம்பிரதாயத்தினர் ஹிந்துக்கள் இல்லயா ???


Barakat Ali
செப் 20, 2024 16:48

ஐ/கார் கோபாலன் சார் ....... சில பல காரணங்களுக்காக பெயரை மாத்திக்கிட்ட மூர்க்க வந்தேறியிடம் சகலத்தையும் கக்கிண்டு, ஒப்பிச்சுண்டு நிக்கறேளே ...


jayvee
செப் 20, 2024 19:35

டேய் ஒட்டகம் நீ என்னதான் முக்காடு போட்டாலும் லப்பைத்தான்


V RAMASWAMY
செப் 20, 2024 09:54

What is needed is proactive measures. Whether action is taken or not after investigation will not bring back the precious life. Appointments under recommendation or corruption etc., of inefficient, inadequately qualified personnel may also be one of the reasons.


Barney Stinson
செப் 20, 2024 08:15

Una mari aal lam than ethuku irukeengane terila


நிக்கோல்தாம்சன்
செப் 20, 2024 08:06

பல ஒதுக்கீட்டிலும் கல்வியை பிசினெஸ் செய்ததினால் வந்த வினையோ?


rajan
செப் 20, 2024 07:00

சிகிச்சை செய்த டாக்டர்களுக்கு மரண தண்டனை உடனே நிறைவேற்றவேண்டும் ஒரு டாக்டர் மரணத்துக்கு போராடும் டாக்டர்கள் செய்யும் வேலைக்கு உடனே பதிவை ரத்து செய்யவேண்டும்


Barney Stinson
செப் 20, 2024 08:36

Joket


Barney Stinson
செப் 20, 2024 08:52

Joker


புதிய வீடியோ