உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நாசிக்கில் வருமான வரித்துறை ரெய்டு: ரூ.26 கோடி பறிமுதல்

நாசிக்கில் வருமான வரித்துறை ரெய்டு: ரூ.26 கோடி பறிமுதல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

நாசிக்: நாசிக்கில் நகைக்கடை உரிமையாளர்களை குறி வைத்து வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் ரூ.26 கோடி ரொக்கம் மற்றும் ரூ. 96 கோடி மதிப்பு சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.மஹாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் கணக்கில் வராத பணப்பரிமாற்றம் தொடர்பாக எழுந்த புகாரைத் தொடர்ந்து நகைக்கடை நிறுவனம் ஒன்றின் உரிமையாளர்களுக்கு சொந்தமான இடங்களில் ரெய்டு நடந்தது. இந்த சோதனையில் ரூ.26 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் ரூ.96 கோடி மதிப்பிலான சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

எவர்கிங்
மே 27, 2024 10:00

காலையில் கண்ணாடியில் முகந்தை பார்த்து இருபார்


Natarajan Ramanathan
மே 26, 2024 17:45

ஐநூறு ரூபாய் நோட்டுகளில் மட்டுமாவது expiry தேதியுடன் அச்சிட முடியுமா என்று பார்க்கவேண்டும்.


R KUMAR
மே 26, 2024 16:53

எங்களை போன்ற சில வயதான முதியவர்கள் தற்போதைய உலகவியலுக்கு தேவையற்றவர்கள் , பென்ஷன் வாங்கும் நபர்கள், சில்லறை மற்றும் ரூபாய் நோட்டுக்களை நம்பியே இருக்கின்றோம். இன்னும் எங்களால் மாறிவரும் காலத்திற்கேற்ப, ரூபாய் தேவையற்ற பரிமாற்றங்களுக்கு மாற இயலா நிலையில் உள்ளோம். அப்படிப்பட்ட நிலையில் ரூபாய் நோட்டுக்களை எடுத்துவிட்டால் எப்படி நாங்கள் வாழ்வது?


Tiruchanur
மே 26, 2024 14:21

மோதிஜி மறுபடியும் பதவியேற்றவுடன் முதல் கையெழுத்தாக ₹500, ₹200 & ₹100 ரூபாய் நோட்டுக்களை தடை செய்யவேண்டும். அனைத்து பணப்பரிவர்த்தனைகளும் டிஜிட்டல் மயமாக்கப்பட வேண்டும். இப்படி செய்தால்தான் கருப்பு பணத்தை ஒழிக்க முடியும். என்னை கேட்டால் ₹50 நோட்டுகளை கூட ஒழித்துவிட்டு, ₹20,₹10,₹5,₹2 & ₹1 நாணயங்களை மட்டுமே புழக்கத்தில் விட்டால், நோட்டுகளை அறவே ஒழித்துவிடவேண்டும்


chennai sivakumar
மே 26, 2024 14:57

மிக சரியான கருத்து. இன்றைக்கு எல்லோரும் 10 ரூபாய் டீக்கு பணம் செலுத்த கிரைய போன்ற செயலிகளை பயன் படுத்தி கொண்டு இருக்கின்றனர்.


மேலும் செய்திகள்







புதிய வீடியோ