வாசகர்கள் கருத்துகள் ( 18 )
நான் தெரு நாய்கடியால் இருமுறை பாதிக்கப்பட்டேன். இதற்கு பயந்து வாக்கிங் செல்வதையே விட்டுவிட்டேன். நாய்கடிக்கு சிகிச்சை பெற்றவர்கள் எண்ணிக்கை மிக மிக குறைவாக காட்டப்படுகிறது. தெருநாய் மீது பாசம் கொண்டவர்கள் தங்கள் வீட்டில் வைத்து பராமரிக்க தயாரா. வளர்ந்த நாடுகளில் இந்த பிரச்சினையே கிடையாது. அங்கு தெருக்களில் நாய் மற்றும் எந்த விலங்குகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் மட்டும் ஏன்.,...
வளர்ந்த நாடுகளில் நாய் அழைத்து செல்பவரின் கட்டுப்பாட்டில் இருக்கும் . இருக்க வேண்டும் . தெருவில் சந்தனம் கழித்தால் தானே சுத்தம் செய்ய வேண்டும்
இரவு நேரங்களில் சாலையில் நடந்து செல்லும்போதும், இரு சக்கர வாகனத்தில் செல்லும்போதும் தெரு நாய்க்கடி அபாயம் அதிகம். தெரு நாய்களை பிடித்து எந்த நாடு அதன் இறைச்சி உண்கிறார்களோ அவர்களுக்கு ஏற்றுமதி செய்ய வேண்டும். நாய் தொல்லை தீரும்.காசும் கிடைக்கும்.
விலங்கு நல ஆர்வலர்களை நாட்டைவிட்டு துரத்துங்கள் போதும்
இந்தப் பிரச்சனைக்கு மூல காரணமே விலங்கு நல ஆர்வலர்களும் உச்ச நீதிமன்றமும் தான்.
Really a welcome step. Hope, wish and pray the SC makes a diktat in such a way that pet lovers do not exploit Animal Welfare Board/Blue Cross, etc. rules and regulations and cause nuisance, disturbance and menace to residents in any part of the country. SC may also kindly stop keeping pets in Apartments and issue instructions to Human Welfare Board to interfere in incidents causing injury or even death by wild animals, be it stray or pets.
ஜட்ஜுங்க யாரையாவது நாய் தொறத்தியிருக்கும். You see it is a dangerous situation concerning national security ந்னு ஆரம்பிச்சு பேசி தாமாகவே விசாரிக்க முன்வந்துட்டார்கள்.
தெருநாய்கள் தொல்லை ஒருபக்கம் வீட்டில் நாய் வளர்ப்பவர்கள் அதை தெருவில் அடுத்த வீடு முன் கக்கா போக வைக்கிறார்கள்
தெரு நாய்கள் தொல்லை அதிகம். தெரு நாய்கள் அணைத்து ஊர்களிலும் கட்டுப்படுத்த வேண்டும்..
ரேபிஸ் தடுப்பூசி நிறுவனங்களிடம் காசு வாங்கிக்கொண்டு அரசியல்வாதிகள், ஊராட்சி ஒன்றிய ஊழியர்கள் செய்யும் கோல்மால் தான் தெருநாய் ண்ணிக்கை உயர்வு
நாட்டு நாய்கள் மட்டுமே அனைவரும் வளர்க்க வேண்டும் என்று ஆணையிட வேண்டும். அனைத்து நாய் சம்பந்தப்பட்ட பிரச்னைகள் தீர்ந்து விடும்
அது நாட்டு நாயென்றால் என்ன, அல்லது வேறு நாட்டு ஜாதி நாயென்றால் என்ன, எல்லாமே வெறி கொள்ளக்கூடிய கடிக்கக்கூடிய ஆபத்து விளைவிக்கக்கூடிய மிருகங்கள் தான்.