உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / காசா சூழ்நிலை கவலையளிக்கிறது: இந்தியா வேதனை

காசா சூழ்நிலை கவலையளிக்கிறது: இந்தியா வேதனை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி : காசாவில் நிலவும் சூழ்நிலை கவலையளிக்கிறது. பிணைக்கைதிகள் அனைவரும் விடுவிக்கப்பட வேண்டும் என இந்தியா கூறியுள்ளது.கடந்த 2023 அக்., முதல் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பினர் இடையே நடந்த மோதல், அமெரிக்கா மற்றும் ஐ.நா.,வின் முயற்சியால் 42 நாட்களுக்கு முதற்கட்டமாக போர் நிறுத்த ஒப்பந்தம் அமல் செய்யப்பட்டது. அப்போது இரு தரப்பிலும் பிடித்து வைக்கப்பட்டு இருந்த பிணைக்கைதிகள் சிலர் விடுவிக்கப்பட்டனர். கைது செய்யப்பட்டு உயிரிழந்தவர்களின் உடல்களும் ஒப்படைக்கப்பட்டன. இருப்பினும் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறியதாக இரு தரப்பும் பரஸ்பரம் குற்றம் சாட்டின. இதைத் தொடர்ந்து இரண்டாம் கட்ட போர் நிறுத்தம் தொடர்பான பேச்சு நடந்து வருகிறது. இந்நிலையில், காசா நகர் மற்றும் சுற்றி உள்ளபகுதிகளில் இஸ்ரேல் நேற்று அதிரடி தாக்குதல் நடத்தியது. இதில்,413 பேர் கொல்லப்பட்டனர். தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதால், பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=ttr9j8bx&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இது தொடர்பாக நமது வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்ட செய்தியில் கூறியுள்ளதாவது; காசாவில் நிலவும் சூழ்நிலை கவலை அளிக்கிறது. அனைத்து பிணைக் கைதிகளும் விடுவிக்கப்பட வேண்டியது முக்கியம். காசா மக்களுக்கு மனிதநேய உதவிகள் கிடைக்க செய்ய வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

தண்டபாணி
மார் 20, 2025 11:02

சண்டை மண்டை உடையுது.


Appa V
மார் 19, 2025 22:43

காசா பகுதியில் வாழ்பவர்கள் UN மற்றும் அந்நிய அரபு நாட்டு தானதர்மங்களில் அன்றாட வாழ்க்கை நடத்துகிறார்கள் .. வேலைக்கு செல்வதில்லை ..சவுதி கத்தார் UAE தங்கள் நாட்டுக்குள் தஞ்சம் அளிப்பதில்லை


Dr. Balamurali Balaji (Techno-Gandhian Centre)
மார் 19, 2025 20:11

ஏமாற்றம்


Dr. Balamurali Balaji (Techno-Gandhian Centre)
மார் 19, 2025 20:08

ரமதான் மாதத்தில் தாக்குதல்கள் நிற்கும் என எதிர்பார்த்தவர்களுக்கு ஏமாற்றமே...


Ramesh Sargam
மார் 19, 2025 20:08

தமிழகத்தில் தினம் தினம் கொலை, கொள்ளை அதிகரிப்பு காசா சூழ்நிலையைவிட மிக மிக கவலை அளிக்கிறது.


nisar ahmad
மார் 19, 2025 20:05

ஆடு நனைகிறதென்று ஓநாய் அழுகிறது என்பது இதுதான்.


தமிழ்வேள்
மார் 19, 2025 20:00

இஸ்லாத்தின் கடைசி வித்தும் கருவறுந்து போனால் மட்டுமே பயங்கரவாதம் முடிவுக்கு வரும்.. பயங்கரவாதம் இஸ்லாத்தின் ஜீன் இரத்தம் தோல் மூச்சு என் நீக்கமற நிறைந்திருக்கிறது.மூர்க்கம் வேரின்றி அழிந்தால் தவிர அமைதி நிலவாது


अप्पावी
மார் 19, 2025 19:42

ஐ.நா ஓட்டெடுப்பில் ஜகா வாங்கிட்டு இப்போ கண்ணீர் வடிப்பது வேதனையளிக்கிறது. அடுத்த நோபல் பரிசு நமக்குதான்.


Oviya vijay
மார் 19, 2025 20:05

எப்டி மரினா வில் ஒரு மணி நேரம் தம்பதி சகிதமாக உண்ணாவிரத டிராமா போட்ட மாதிரியா? பல லட்சம் தமிழர்களை காவு வாங்கியது . அதுக்கு உலகத்துல உள்ள எல்லா நோபல் பரிசு குடுக்கலாம் ஈர வெங்காயத்துக்கு UNESCO விருது கொடுத்த மாதிரி.


Palanisamy Sekar
மார் 19, 2025 19:29

காசாவில் அமைதி திரும்பும் என்று எதிர்பார்ப்பதும், திமுக ஊழல் செய்யாது என்று எதிர்பார்ப்பதும் ஒன்றே.