வாசகர்கள் கருத்துகள் ( 16 )
அறிவிலி
Why no political party from TN is talking about this vis-à-vis sterilite as one of the key agendas and what can be made to retrieve the current situation? Will the people of TN apply their mind?
ஸ்டெர்லிட் ஆலை பாதுகாப்பற்றது அதன் முதலாளி சொத்து மதிப்பில் அது 2% மட்டுமே அது வேண்டும் என்றால் உலகில் எங்கு வேண்டும் என்றாலும் உற்பத்தி செய்யலாம் ஆனால் இந்தியாயில் லஞ்சம் கொடுத்து எளிதாக அனுமதி வாங்கலாம் தமிழ்நாட்டில் இன்னும் எளிது, வேறு நாட்டில் அனுமதி வாங்குவது கடினம் பல நாடுகளில் முயற்சி செய்து அனுமதி பெற முடியவில்லை ..அது பாதுகாப்பானது என்று சொல்லும் நல்லவர்கள் அந்த ஆலை குடியிருந்து நிரூபித்து காட்டுங்கள் வாரம் இரண்டு நாள் அந்த முதலாளி அந்த ஆலையில் குடியிருக்க சொல்லுங்கள் பார்க்கலாம் ....
ஏலே நீ தூத்துக்குடி காரன் என்றால் பரவாயில்லை சென்னையில் இருந்து கொண்டு இக் கருத்தை பதிவிடுகிறாயே...
ஸ்டெர்லைட் ஆலைக்கு அனுமதியும் சலுகைகளையும் இரு திராவிட ஆட்சிகளும் போட்டி போட்டுக் கொண்டு அளித்தன. விரிவாக்க விழாவில் கருணா கலந்து கொண்டார். இப்போ மதச்சார்பு வாக்கு வங்கிக்காக எதிர்க்கின்றனர். இழப்பு நாட்டுக்கே. குஜராத்தில் அடானி நிறுவனம் புதிய தாமிர ஆலையைத் துவக்கியுள்ளது. எவ்வித எதிர்ப்புமில்லை.
இதற்கான அன்னியச் செலாவணியை சம்பாதிக்க நிலவளத்தையும் சீரழித்து உணவுப் பொருட்களை உற்பத்தியாக்கி ஏற்றுமதி செய்தும் சுற்றுச்சூழல் மாசை அதிகமாக்கி சாய ஆடைகள், வாகனங்களை உற்பத்தி செய்துதானே ஈட்டுகிறோம்? ஆனால் ஸ்டெர்லைட்டால் சுற்றுச்சூழல் பாதிப்பு இதைவிட மிகக் குறைவாகவே இருந்தது.
தூத்துகுடியிலிருந்த ஆலையை தூக்கி குடுத்து மங்களம் பாடிவிட்டார்கள். எல்லா புகழும் போராளி போர்வையில் திரிந்த ராஜாளிகளுக்கே சொந்தம்.
முற்றிலும் உண்மையான பதிவு. நாட்டின் அந்நியச்செலாவணி கரைவது பற்றியெல்லாம் இன்றைய அரசியல்வாதிகள் யாருக்கும் கவலை இல்லை. இன்றைய மக்களின் மனநிலையை வைத்து மீண்டும் தொழிற்சாலையை திறப்போம் என்று வாக்குறுதி கொடுத்து ஒட்டுப்பிச்சை எடுத்தாலும் ஆச்சர்யப்பட ஒன்றுமில்லை .
ஸ்டெர்லிட் ஆலையை மூடி விட்டு இப்போது வெளி நாடுகளில் காப்பர் வாங்க கையேந்தும் நிலை. இந்த லட்சணத்தில் முதலீடு மாநாடு நடத்துகிறார்கள்.
தூத்துக்குடி விஷ நரிகளுக்கு இந்தியா பற்றி கவலை இல்லை. அதுங்க பின்னாடி கண்மூடிக்கொண்டு போன போராளிகளுக்கு மூளை இல்லை. இப்போ அவஸ்தை படுதுங்க .
தமிழகத்தில் வேதாந்தா குழுமத்தால் தூத்துக்குடியில் பல ஏக்கர் சுற்றளவில் ஏகப்பட்ட பொருட் செலவில் கட்டப்பட்டு தாமிர உற்பத்தியில் உலகிலேயே சீனாவிற்கு அடுத்து இரண்டாவது நாடாக சிறப்பாக செயல்பட்டு வந்தது ஸ்டெர்லைட் ஆலை இந்த ஆலையில் தயாராகும் தாமிரம் (செம்பு) நம் நாட்டின் தேவையை பூர்த்தி செய்ததுடன் பல வெளி நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்து கோடிக்கணக்கான அந்நியச் செலாவணியை நமக்கு ஈட்டித் தந்து கொண்டிருந்தது. அதை இந்த அமெரிக்க Deep state, மற்றும் நம் எதிரி நாடான சீனா உள்ளிட்ட கிரிமினல் சக்திகளால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை அதை எப்படியாவது மூட வைத்து விட வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு தமிழகம் மற்றும் தூத்துக்குடியில் உள்ள கிறிஸ்தவ மிஷனரிகள் மற்றும் சீனாவின் கை கூலிகளாக நம் நாட்டில் இருக்கும் உண்டியல் கம்யூனிஸ்ட்களின் மூலமாக ஸ்டெர்லைட் ஆலையால் காற்று மாசு ஏற்படுகிறது என்ற புரளியை கிளப்பி விட்டு அதை அங்குள்ள அப்பாவி மக்களை தூண்டி விட்டு ஒரு மிகப்பெரும் போராட்டமாக உருவெடுக்கச் செய்து கலவரம் பண்ணி துப்பாக்கி சூடு வரை கொண்டு போய் கடைசியில் அவர்கள் நினைத்த மாதிரியே அந்த ஸ்டெர்லைட் ஆலையை இழுத்து மூட வைத்து விட்டார்கள். அதன் விளைவு அந்த ஆலையில் வேலை செய்த ஆயிரக் கணக்கானவர்களுக்கு வேலை போனதுதான் மிச்சம். மேலும் ஒரு நாளைக்கு குறைந்த பட்சம் 30 முதல் 40 டாரஸ் மற்றும் கண்டெய்னர் லாரிகளில் இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் ராட்சஸ செம்பு உருளைகளை ஏற்றி சென்று வந்து கொண்டிருந்த போக்குவரத்து தொழிலும் முற்றிலும் முடங்கிப் போய் விட்டது. அப்படி வேலையிழந்த ஆயிரக் கணக்கானவர்களுக்கு மாற்று வேலைக்கான எந்த ஏற்பாட்டையும் செய்யாமல் அவர்களை நடுத்தெருவில் நிறுத்தி விட்டு இந்த மிஷினரி போராட்டக்காரர்கள் இப்போது பத்திரமாக பதுங்கி கொண்டார்கள். கண் கெட்ட பின்னே சூரிய நமஸ்காரம் என்பது போல இவ்வளவு நாள் கழித்து தாங்கள் ஏமாற்றப் பட்டு தங்கள் வாழ்வு வீணாப் போனதை உணர்ந்த ஸ்டெர்லைட் தொழிலாளர்கள் இப்போது மீண்டும் ஸ்டெர்லைட் ஆலையை திறந்து தங்களுக்கு வேலை அளிக்குமாறு போராடிக் கொண்டு இருக்கிறார்கள். அதுமட்டுமல்லாமல் தாமிர உற்பத்தியில் தன்னிறைவு பெற்று விளங்கிய இந்தியா இன்று சீனாவிடம் ஏகப்பட்ட பணம் கொடுத்து தாமிரம் இறக்குமதி செய்து அந்நியச் செலாவணியை கையிருப்பில் இருந்து கரைத்துக் கொண்டு இருக்கிறது. கடைசியாக, தூத்துக்குடியில் உள்ள மிஷினரிகள் எந்த காற்று மாசுபாட்டை காரணம் சொல்லி அந்த ஸ்டெர்லைட் ஆலையை மூடினார்களோ அந்த காற்று மாசுபாடு அந்த ஸ்டெர்லைட் ஆலையை மூடி இத்தனை வருடம் கழித்தும் இன்னும் அப்படியே அதை விட கூடியிருப்பதுதான் வேதனையளிக்கும் விஷயம்.
இப்பக்கூட ஸ்டெர்லைட் ஆலையை மூட உடந்தையாக கட்சிகளுக்குதானே ஓட்டு போடுறாங்க . எதையும் ஆராயாமல் மூட உத்தரவு போடுகிறது உச்ச கட்டப்பஞ்சாயத்து மன்றம்
மிகவும் உண்மையான பதிவு
மத மாற்றம் எவ்வளவு தீங்கானது என்பதற்கு தூத்துக்குடி ஸ்டெர்லிட் மூடல் சிறந்த எடுத்து காட்டு ஒரு ஹிந்து மதம் மாறினால் நாட்டுக்கு ஒரு எதிரி உருவாகிறான் என்று ஸ்வாமி விவேகானந்தர் கூறியது தான் எவ்வளவு உண்மை உள் நாட்டு எதிரிகள் தொடர்ந்து அதிகரிப்பு புதிய கடுமையான சட்டங்கள் அவசியம்
Sulphuric acid and phospharic acid was produced as byproducts from that factory at very low rates.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை எப்படியாவது மூடி விட வேண்டும் என்று அயராது உஷைத்த திராவிட மாடல் நண்பர்களுக்கு கிடைத்ததா மாபெரும் வெற்றி