வாசகர்கள் கருத்துகள் ( 5 )
மணிப்பூர் காஷ்மீர் அங்க எல்லாம் பிரச்சனை இல்லையா
ரஷ்யா யுக்ரைன் போருக்கு காரணம் என்ன? "யுக்ரேனின் இறையாண்மையைக் கட்டுப்படுத்த நேட்டோ அமைப்பில் யுக்ரேன் இணையக் கூடாது எனவும், நேட்டோ அமைப்பு கிழக்கு நோக்கி முன்னேறுவதை நிறுத்துவது தொடர்பாக முறையாக உறுதியளிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி வருகிறது ரஷ்யா. இது சாத்தியமானால், தாற்காலிகமாகவாவது அமைதி உண்டாகும் ஆனால் நேட்டோ நாடுகள் அதனை ஏற்காது மோடியின் சாமர்த்தியம் என்ன என்று அறிய ஒரு சவால்
உக்ரேன் NATO வில் இணையும் திட்டத்தைக் கைவிட்டுவிட்டது. புடின் மண்ணாசை பெண்ணாசை பிடித்த சர்வாதிகார அரக்கர். அவருக்கு வேண்டியதெல்லாம் வேறு.
இங்ஜே ஆயில் வாங்கி அங்கே டீசல் வித்து அமைதியை நிலைநாட்டற சமாச்சாரம் இல்லை. கைப்பற்றிய உக்ரைனின் நிலப்பகுதியை ரஷியா பிடுங்கிக்.கொள்ள பார்க்கிறது. உக்ரைன் மறுக்கிறது. இது தற்போது தீராது.
அப்போ அமைதிக்கான நோபல் பரிசு நமது பாரத பிரதமர் மோடிக்குத்தான் கொடுக்க வேண்டும் எல்லா நாடுகளும் விருப்பம் தெரிவிப்பார்கள் ஆனால் அமெரிக்க அதிபர் டிரம்பு மட்டும் தான் தான் அதற்கு தகுதியானவன் என்று மார்தட்டி கிழே விழுவார்