உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இந்திய ராணுவ அதிகாரி பிரிகேடியர் அமிதாப் மரணம்

இந்திய ராணுவ அதிகாரி பிரிகேடியர் அமிதாப் மரணம்

புதுடில்லி: ஐ.நா., படை தளபதியாக பணியாற்றிய இந்திய ராணுவ அதிகாரி பிரிகேடியர் அமிதாப் ஜா மரணம் அடைத்துள்ளார். அவருக்கு ராணுவ தலைமை தளபதி உபேந்திர திவேதி இரங்கல் தெரிவித்து உள்ளார்.சிரியா, இஸ்ரேல் எல்லையில் அமைந்துள்ள கோலன் குன்றுகளில், ஐ.நா., அமைதிப்படை துணை கமாண்டராகவும், பொறுப்பு கமாண்டராகவும் பணியாற்றி வந்தவர் இந்திய ராணுவ அதிகாரி பிரிகேடியர் அமிதாப் ஜா. இவர் இன்று மருத்துவக் காரணங்களால் திடீர் மரணம் அடைந்தார். அவரது மரணத்துக்கு, இந்திய ராணுவ தலைமை தளபதி உபேந்திர திவேதி மற்றும் அதிகாரிகள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ